இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு நாளுக்கு நாள் இடம்பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது.
NRI Investments: இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகள் வலுவாக உள்ளன என்றும், வரும் ஆண்டுகளில் இவை மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பல்வேறு துறை ஆய்வுகள் காட்டுகின்றன.
Sharjah: ஷார்ஜாவில் ஜனவரி 1, 2024 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் தடை செய்யப்படும் என செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடா அரசாங்கத்தின் மிக சமீபத்திய குடியேற்ற நிலைகள் திட்டத்தின் கீழ், 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் புதிதாக நிரந்தர குடியுரிமை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
IITs in Other Countries: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஐஐடி வளாகங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் ஐஐடி வளாகங்களை விரிவுபடுத்துவது குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் வாழ வழியின்றி மூன்று குழந்தைகள் உட்பட 8 பேர் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், கடலோர காவல் படையினரும், போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
NRI: இந்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் பண வரம்பு விதிகளை திருத்திய பிறகு, குறிப்பிட்ட சில டெபாசிட்கள் மற்றும் வித்டிராயல்களுக்கு பான் அல்லது ஆதார் எண்ணை கட்டாயமாக்கியது.
UAE Visa: உலக அளவில், மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருப்பதால், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு, குறிப்பாக துபாய்க்கு, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
திருக்குறள் விழாவிற்கு திருவள்ளுவர் தோற்றத்துடன் வருகை தந்திருந்த பள்ளி சிறுவன் பல்லக்கில் தூக்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்கு விருந்தினர்களுடன் அழைத்து வரப்பட்டார்.
கனடா உயர் படிப்புக்கான சிறந்த நாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கனடா பல்கலைக்கழகங்களில் கலவி கற்க செல்கின்றனர்.
UAE: ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைவதற்கான நுழைவு அனுமதி மற்றும் விசா வழிமுறையை மாற்றியமைப்பதற்கான முடிவின் ஒரு பகுதியாக, சில புதிய மாற்றங்கள் அடுத்த மாதம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கல்லூரிகளில் சேரத் திட்டமிட்டுள்ள ஏராளமான இந்திய மாணவர்கள், இந்த ஆண்டின் பிற்பகுதியில் விசாவிற்கு விண்ணப்பிப்பார்கள் என இங்கிலாந்து எதிர்பார்க்கிறது.
3D Edutainment Facility in Kerala: ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இந்திய மாநிலமான கேரளாவின் பழங்குடியினர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்காக உலகத் தரம் வாய்ந்த 3டி கல்வி அரங்கை திறந்துள்ளார்.
Drug Peddling: எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.11.75 கோடி மதிப்புடைய 1.218 கிலோ கோக்கையின் போதைப்பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி கடுமையாக உள்ள நிலையில், யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 23 ஆயிரம் கடல் தொழில் குடும்பங்கள் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
குவைத்தில் விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தானாக முன்வந்து ரத்து செய்யும் முறை உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் செயல்படுத்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.