கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைப்பதற்கான வசதிகளை டிஜிலாக்கர் என்ற செயலி வழங்கி வருகிறது.
இன்டர்நெட் பயன்படுத்த முடியாத ஒரு பகுதி என்ற ஒன்று இருக்கிறது. அது வானம். ஆனால் விரைவில் விமானத்தில் வானில் பறக்கும் போதும் இணையத்தை பயன்படுத்த முடியும்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்கள் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து அரசு விரைவில் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில் காங்கிரஸின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக, விமான எரிபொருள் அல்லது ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) விலை அதிகரித்துள்ளது. விமானத்தில் பயன்படுத்தும் எரிபொருளின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 5 சதவீதம் உயர்த்தியுள்ளன.
முத்தமிடுவதும், அன்புடன் தொடுவதும் பாலியல் குற்றமாகாது எனக் கூறிய மும்பை நீதி மன்றம், மைனர் சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியது .
தமிழகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றில் மசாலா பொருட்கள், ஆபரணங்கள், பம்பு செட்டுகள், முத்துக்கள் ஆகியவை அடங்கும்.
இந்திய ரயில்வேயை மேம்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேகம் முதல் பாதுகாப்பு மற்றும் வசதி வரை, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மிகவும் பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாக கருதப்படும், வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது நடுத்தர வர்க்கம் முதலீடு செய்யும் மிக பிரபலமான சிறு சேமிப்பி திட்டம் ஆகும்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 05, 2022 அன்று நடத்தப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.