Valentine's Day 2025: காதலர் தினத்தை முன்னிட்டு நீங்கள் கட்டணம் செலுத்தி, காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என பெங்களூருவில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
President Rule In Manipur: மணிப்பூரில் தற்போதுள்ள பாஜக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
Kerala Ragging Case: பிறப்புறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு, காம்பஸால் காயப்படுத்தி தொடர்ந்து 3 மாதங்களாக ஜுனியர்களை சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்திய சம்பவம் கேரளாவை அதிரவைத்துள்ளது.
Kerala Rape Attempt: பாலியல் வன்புணர்வு முயற்சியில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்த 24 வயது பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
Delhi Assmebly Election 2025: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) நடைபெற்று வரும் சூழலில், 2020இல் கலவரம் நடந்த பகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து இங்கு காணலாம்.
Rahul Gandhi Speech: இந்தியாவில் தயாரிக்கிறோம் என்று நாம் சொன்னாலும், அது உண்மை அல்ல என்றும் நாம் சீனாவிற்கு தான் வரி செலுத்துகிறோம் என்றும் ராகுல் காந்தி மக்களவையில் பேசி உள்ளார்.
கேரளாவில், 2 வயது பெண் குழந்தையை அவரது தாய்மாமா கிணற்றில் வீசி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளாவை அதிரவைத்துள்ள இந்த சம்பவம் முன் விரோதமா? மூடநம்பிக்கையின் உச்சமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Maha Kumbh Mela Stampede: மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர் என்றும் 60 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Union Budget 2025: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் யார் யார், அதில் அவர்களுக்கு என்னென்ன பொறுப்பு என்பதை இங்கு காணலாம்.
Uniform Civil Code: இந்தியாவில் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் இன்று முதல் அமலாகும் நிலையில், அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Patanjali Foods: 4 டன் மிளகாய் பொடியை திரும்பப்பெற்றுக்கொள்வதாக பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளார். இதன் மூலம் மத்திய பாஜகவுக்கு அவர் எச்சரிக்கை மணி அடித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Budget 2025: வரும் 2025 மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கானதாக இருக்க வேண்டும் என்றும் அதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த 7 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் பேசி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.