கேரளாவில் அதிவேகத்தில் பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரில் மோதி தூக்கி வீசப்படும் இருவர், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர், எந்த ஒரு பெண்ணுமே செய்யத் துணையாத ஒரு செயலை செய்துள்ளார்.ஆம் அவர் தனது கணவரை அவரது முன்னாள் காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார். கேட்பதற்கு திரைப்படக் கதை போல் உள்ளதா.. ஆனால், இது உண்மை சம்பவம்.
டிவி சேனல்களில் தங்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய முக்கிய கடமை தொலைக்காட்சி சேனல்களின் தொகுப்பாளர்களுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ரயிலில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. தற்போது ரயில்களில் பல வசதிகள் வரத் தொடங்கியுள்ளன. ஆனால், 94 ஆண்டுகளுக்கு முன் இந்திய ரயில்கள் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா...
தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, விலை சரிவு தொடர்ந்தால், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.11 முதல் ரூ.12 வரை குறையும் என எதிர்பார்க்கப்டுகிறது.
ஞானவாபி வழக்கில் அஞ்சுமன் இஸ்லாமியா மசூதி கமிட்டியின் மனுவை வாரணாசி நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்த நிலையில், ஞானவாபி வழக்கின் தீர்ப்பால் இந்து தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
Petrol Diesel Price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ திட்டத்தின் வான்வழி காட்சிகளை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. ட்ரோன்கள் மூலம் படமாக்கப்பட்ட வான்வழி காட்சிகள் பிரம்மிப்பை ஊட்டுவதாக உள்ளது.
காரைக்கால் பகுதியில் உடன் படிக்கும் மாணவியின் தாய் குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து கொடுத்ததால் மாணவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு வெளியிட்ட விளம்பரத்தில் சாவர்க்கரின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததோடு, நாட்டின் முதல் பிரதமரான நேருவின் புகைப்படம் இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.