சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளை தவறாக பயன்படுத்தியதாக பூஜா கேத்கரின் UPSC தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
UPSC Chairman Manoj Soni Resignation: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான தேர்வுகளை நடத்தும் இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி இன்று திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
UPSC Success Story: 12th Fail திரைப்படத்தை போன்று யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மிகவும் வைராக்கியத்துடன் போராடி வெற்றி பெற்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் கதை குறித்து இதில் காணலாம்.
UPSC 2022 Final Result: மத்திய குடிமை பணித்தேர்வு 2022 முடிவுகள் இன்று வெளியான நிலையில், மொத்தம் 933 பேர் இத்தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
Sarkari Naukri: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் UPSC EPFO 2023 ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. UPSC EPFO ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை நாளை முடிவடைகிறது, UPSC இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
UPSC Civil Services Exam: ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இன்று முக்கியமான நாள்... சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) தேர்வு 2023க்கான அறிவிப்பு வெளியானது
UPSC Recruitment 2022: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 160 மூத்த வேளாண் பொறியாளர், உதவி இயக்குநர், உதவி வேதியியலாளர் மற்றும் பிற பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்துகிறது
UPSC Selection Post Recruitment 2022: அறிவியல் அதிகாரி, உதவி நிர்வாக பொறியாளர் மற்றும் உதவி சுரங்க புவியியலாளர் என பல காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை யூனியன் பப்ளிக் கமிஷன் நடத்துகிறது
UPSC Topper: மாநில அளவில் முதலிடம் பெற்ற 25 வயதான சுவாதி ஸ்ரீ கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அகில இந்திய நிலையில்,( ஏஐஆர் ரேங்கிங்) இவர் 42 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
UPSC CSE 2021 Results: இன்று UPSC சிவில் சர்வீஸ் 2021 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இலிருந்து பார்க்கலாம்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 05, 2022 அன்று நடத்தப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.