ஸ்வர்ணரேகா நதி: நாட்டில் 400 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், தண்ணீருடன் தங்கம் பாயும் நதி நம் நாட்டில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்கிறார். ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் மோடி, 28-ந்தேதி நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்.
மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மும்பை போலீசார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 13 வயது சிறுவன் தனது பெற்றோரின் சமூக வலைதள கணக்குகளில் இருந்து ஆபாசமான உள்ளடக்கத்தை பதிவிட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாராவது சைக்கிளை சிறிது அலங்கரித்து வைத்திருந்தாலே அண்ணாமலை சைக்கிள் என்று கூறும் அளவுக்கு, அண்ணாமலை படத்தில் ரஜினியின் சைக்கிள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
Bharat Gaurav: இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14ம் தேதி தொடங்குகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.
ஆதார் அட்டை என்பது நாட்டில் மிக முக்கியமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அடையாள அட்டையாகும். நிதி பரிவர்த்தனைகளுக்கு இந்த ஆவணம் தேவைப்படுவதால் ஆதார் மூலம் மோசடி செய்வதும் அடிக்கடி நடக்கிறது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடைக்காரர்கள் போலி மருந்துகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது அந்த மருந்தின் உண்மைத்தன்மையை நீங்கள் எளிதாக சரிபார்க்கலாம்.
மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களான பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பிரீமியம் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.