Dream 11 Tax Evasion Allegation: Dream 11 நிறுவனம் மொத்தம் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியக் கடவுச்சீட்டு (Indian Passport), இந்தியக் குடியுரிமை பெற்ற எவருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் அடிப்படையில் வழங்கப்படும் கடவுச் சீட்டு ஆகும். வெளிநாடு பயணம் செய்ய பாஸ்போர்ட் என்னும் கடவுச் சீட்டு அவசியம்.
மொட்டை மாடியில் இருந்து விசில் அடித்து ஒலிகளை எழுப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை முன்ஜாமீன் வழங்கியது.
முத்தமிடுவதும், அன்புடன் தொடுவதும் பாலியல் குற்றமாகாது எனக் கூறிய மும்பை நீதி மன்றம், மைனர் சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியது .
பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரது ஆடைக்கு மேல் தொட்டு தொந்திரவு செய்தல் அல்லது தாடவுதல், பாலியல் வன்முறை இல்லை என மும்பை நீதிமன்ற (High Court) நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பளித்திருந்தார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்பட்டும் பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் 'தஹி ஹண்டி' எனப்படும் உறியடித் திருவிழாவிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14 வயதுக்கு உட்பட்டோருக்கு உறியடி விழாவில் அனுமதி கிடையாது என மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கிருஷ்ண ஜெயந்தியில் கொண்டாப்படும் உறியடித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடக்கும். அப்போது, ஒருவர் மீது ஒருவர் ஏறி, உயரத்தில் இருக்கும் உறியை உடைக்க வேண்டும். இது தொடர்பான வழக்கில், மும்பை ஐகோர்ட், கடந்த 2014-ம் தீர்ப்பு ஒன்று வழங்கியது. அந்த தீர்ப்பில் 18 வயதுக்கு உட்பட்டோர் இதில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தர்காவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.
மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தர்காவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.