PM Modi Caste Fact Check: பிரதமர் மோடி OBC சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என ராகுல் காந்தி கூறிய நிலையில், பாஜக அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.
Cat Raw Meat Eater In Kerala: கேரளாவில் சில நாள்களாக உணவு இல்லாமல் கடும் பசியில் இருந்ததால் அவர் பூனை கறியை பச்சையாக சாப்பிட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
Saidai Duraisamy Son Vetri Missing in Himachal Accident: சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி உள்பட 3 பேர் சென்றுகொண்டிருந்த இன்னோவா கார், ஹிமாச்சல் பிரதேசத்தில் சாலையில் இருந்து 200 மீட்டர் கீழே உள்ள சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Hemant Soren ED Issue: ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததாக கூறப்படும் நிலையில், அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Gyanvapi Mosque Issue Latest Update: ஞானவாபி பள்ளிவாசலில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழிபாடு நடத்துவற்காக பூசாரியை நியமிக்க காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
Bihar CM Nitish Kumar: இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய காரணம் குறித்தும், ராகுல் காந்தி மீதான அதிருப்தி குறித்தும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
Kerala Court Verdict on Ranjith Sreenivasan Murder Case in Tamil: பாஜக ஓபிசி பிரிவுத் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஆழப்புழா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Nitish Kumar BJP Alliance: நிதீஷ் குமார் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அதில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவாவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலின் மேளாளர் தனது மனைவியை கொலை செய்து அதனை விபத்து என்று நடமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
Ayodhya Ramar Idol Full Photo: அயோத்தி ராமர் கோவிலில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலையின் முழு அலங்காரத்துடன் ரம்மியாக தோற்றமளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Ramar Temple Consecration Updates: இன்று நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமர் கோவில் திறப்பு பற்றிய செய்தி தான் எங்கு சென்றாலும் நம் கண்களில் படுகிறது. அந்த ரீச்சை பயன்படுத்தி பல மோசடி கும்பல்கள் மக்களிடம் பணத்தை சுரண்டி வருகின்றனர். தகவல்களை திருடுவது, பணத்தை பறிப்பது என பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த அதிர்ச்சி சம்பவங்களின் பின்னணியை காணலாம்.
Shri Ramar Idol With Golden Bow & Arrow: அயோத்தியில் ராமர் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையின் முழுமையான புகைப்படம் முதன்முறையாக தற்போது வெளியாகி உள்ளது.
Ramar Temple Inauguration on January 22: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவான ஜன. 22ஆம் தேதி அன்று தேசிய விடுமுறையாக அறிவிக்க குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.