பெங்களூரு அருகே 63 வயது மூதாட்டி ஒருவர், தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக 70 வயது முதியவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamilnadu Political Latest Update: 2024 தேர்தலில் பாஜகவை தூக்கி எறியாவிட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டம் அவர்களால் தூக்கி எறியப்படும் என்றும் தொடர்ந்து வன்முறை அதிகரிக்கும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Bizarre Tradition: மழைக்காலத்தின் ஐந்து நாள்களுக்கு பெண்கள் அனைவரும் தங்களின் ஆடையை அணியாமால் இருக்கும் சடங்கை ஹிமாச்சல் மாநில கிராமத்தில் பின்பற்றுகின்றனர்.
Crime News: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உடலை கல்லறையில் அடக்கம் செய்த பின்னர் ஏழாவது நாள் உயிருடன் வந்த முதியவரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று தரையிறக்கினர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உலக நாடுகள் போட்டிப்போட்டு கொண்டிருக்கும் தருணத்தில், இந்தியாவின் இந்த சாதனையை உலகமே வியந்து பார்த்தது. இந்த நிலையில், சரித்திரம் படைத்த இந்த நிலவு பயணத்தில் பணியாற்றிய தமிழர்கள் பற்றி பார்க்கலாம்.
Chandrayaan-3 Viral News: சந்திரயான்-3 விண்கலத்தில் பயணித்த பயணிகளுக்கு வாழ்த்துகள் என ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசிய வீடியோ நெட்டிசன்களிடம் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
Emergency Alert Message: இந்தியா முழுவதும் உள்ள பல ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இன்று மதியம் மத்திய அரசு தரப்பில் ஒரு எச்சரிக்கை செய்தி வந்துள்ளது. அதுகுறித்த விவரங்களை இதில் முழுமையாக காணலாம்.
சந்திரயான் 3 இன்னும் நில தினங்களில் நிலவில் தரையிரங்க உள்ளது. இந்நிலையில், சந்திரயான் 3 சந்திக்க உள்ள சவால்கள் என்ன? நிலவில் அது தரையிரங்க உள்ள பகுதி எப்படிப்பட்டது? போன்ற பல தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கும் வகையில் VFX செய்து கற்பனையாக ரீல்ஸ் வெளியிட்ட 5 பேரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்தியபிரதேசத்தில் பல ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து 15 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
Bizarre News: மகாராஷ்டிராவின் ஒரு மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு காண்போம்.
Rahul Gandhi: மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நேரத்தில், நாடாளுமன்றத்தில் சிரிப்பதும், கேலி செய்வதும் இந்தியப் பிரதமருக்குத் தகுந்ததல்ல என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Rahul Gandhi Sheryln Chopra: ராகுல் காந்தியை திருமணம் செய்வதற்கு சம்மதம் என்றும் ஆனால் தனக்கென ஒரு நிபந்தனை மட்டும் இருப்பதாகவும் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக, மாநிலங்களுக்கு இடையே, மெட்ரோ ரயில் சேவை துவங்குவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, தமிழகம் - கர்நாடகா இடையேயான திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பல விரிவான தகவல்களை காணலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 35 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றியவர் ஓய்வுபெறும் அன்று அவரது குடும்பத்தினர் அவரை சொகுசு காரில் ராஜ மரியாதையுடன் வரவேற்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Haryana Nuh Violence: ஹரியானாவில் திடீரென வெடித்த மதக்கலவரத்தில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், இணைய முடக்கம், ஊரடங்கு உத்தரவு என பல பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்கள் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.