28 வார கருவை கலைக்க உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு!

திருமணம் ஆகாத 28 வாரங்களான இளம் பெண்ணின் கருவில் எந்த குறைபாடும் இல்லாததால் கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News