நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளார். இதன் மூலம் மத்திய பாஜகவுக்கு அவர் எச்சரிக்கை மணி அடித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Memes On Nitish Kumar Chandrababu: 2024-25 பட்ஜெட்டில் ஆந்திராவுக்கும், பீகாருக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை கலாய்த்து போடப்பட்ட மீம்ஸ்களை இங்கு காணலாம்.
NDA Allies Portfolio Details: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற இலாகாக்களை இங்கு காணலாம்.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றும் NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Chandrababu Naidu Demands To BJP: என்டிஏ கூட்டணியில் முக்கியத்துவத்தை பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, பாஜகவிடம் கேட்டுள்ள அமைச்சரவை பொறுப்புகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
National Democratic Alliance Meeting in Delhi: டெல்லியில் இன்று (ஜூன் 5, புதன்கிழமை) தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ள தலைவர்கள் குறித்து பார்ப்போம்.
நாட்டில் மீண்டும் பிரதமர் மோடியின் கீழ் ஆட்சி அமையப் போகிறது என்றாலும், முன்பைப் போல் தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு முன்னால் சில முக்கிய சவால்கள் நிச்சயம் இருக்கும்.
Lok Sabha Election Result 2024 : லோக்சபா தேர்தல் முடிவுகளின்படி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரை இந்தியா கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Nitish Kumar - Chandrababu Naidu: சந்திரபாபு நாயுடுவு நிதீஷ் குமாரிடம் இந்திய கூட்டணி ஆட்சி அமைவதற்கான ஆதரவு தரம்படி பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளது.
2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்திய முன்னிலை நிலவரங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று கூற வேண்டும்.
Lok Sabha Election Result 2024: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி ஆகியோர் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
India Alliance, TMC vs Congress: மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது சாதகமான திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Nitish Kumar Wins Trust Vote: 129 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
Bihar Latest News In Tamil: பீகார் அரசியலில் இன்று ஒரு முக்கியமான நாள். இன்று சட்டசபையில் நிதிஷ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
Bihar CM Nitish Kumar: இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய காரணம் குறித்தும், ராகுல் காந்தி மீதான அதிருப்தி குறித்தும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.