Tomatoes Theft: கர்நாடகாவில் ஒரு பெண்ணின் விவசாய பண்ணையில் இருந்து 50 -60 மூட்டை தக்காளிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Maharastra Bus Accident: மகாராஷ்டிராவில் நடந்த பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், அவ்வழியே சென்ற வாகனங்கள் நின்றிருந்தால், பல உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கலாம் என விபத்து பகுதியை சேர்ந்தவர் தெரிவித்தார்.
Manipur News Update: தொடரும் இனகலவரத்திற்காக விமர்சனத்திற்கு உள்ளான மணிப்பூர் முதலமைச்ர் பைரன் சிங் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது ராஜினாமா கடிதம் தொண்டர்களால் கிழிக்கப்பட்டது.
Uttar Pradesh Crime News: முதலில் யார் குளியறையில் குளிப்பது என சகோதரர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தில், தம்பியால் அண்ணன் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Rare Fetus In Fetu: ஒருவருக்கு இயல்பை விட வயிறு பெரிதாக கர்ப்பமடைந்தது போல் இருந்ததை 36 ஆண்டுகளுக்கு பின் அறுவை சிகிச்சை செய்ததில் அரிதினும் அரிதான விஷயத்தை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாடிக்கையாளர் பணமே கொடுக்காமல், இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Crime News: 1993இல் இரட்டை கொலை மற்றும் கொள்ளைகளை செய்துவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் இருந்த ஒரு நபர், ஒரே ஒரு காரியத்தால் 30 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். அதுகுறித்து இதில் காணலாம்.
Crime News: 15 வயது மாணவனை மூன்று பேர் சேர்ந்த கும்பல் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிலையில், போலீசார் அந்த மாணவனிடம் பெற்ற மரண வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Mumbai Mira Road Murder: தன்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கவில்லை என உயிரிழந்த சரஸ்வதி, தன்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என விசாரணையில் மனோஜ் தெரிவித்துள்ளார்.
நம்மிடம் இருக்கும் ரொக்க பணம், குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள், உண்மையானது தானா, கள்ள நோட்டு இல்லையே என்பதை அறிந்து கொள்ள ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான மைனர் பெண்ணின் கருவை கலைக்க கோரிய வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து தான் பேசுபொருளாகியுள்ளது. அப்படி என்ன தான் அவர் கருத்து தெரிவித்தார் என்பதை பார்க்கலாம்.
Miss World 2023: 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பாக சினி ஷெட்டி என்பவர் பங்கேற்க உள்ளார். அவர் குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.