ராமர் கோவில் பிரசாதம், விஐபி பாஸ் என களைகட்டும் மோசடி! முழுப் பின்னணி!

ராமர் கோவில் திறப்பு பற்றிய செய்தி தான் எங்கு சென்றாலும் நம் கண்களில் படுகிறது. அந்த ரீச்சை பயன்படுத்தி பல மோசடி கும்பல்கள் மக்களிடம் பணத்தை சுரண்டி வருகின்றனர். தகவல்களை திருடுவது, பணத்தை பறிப்பது என பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. இந்த அதிர்ச்சி சம்பவங்களின் பின்னணியை காணலாம்.

Trending News