மலர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும் என்பதால் தான், மக்கள் தங்கள் வீடுகளில் பூச்செடிகளை நடுகிறார்கள். அதிலும் ரோஜா பூ வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சில பிரச்சனைகள் மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. சிலர் தொடர்ந்து நிதி நெருக்கடியை தீர்க்க படாத பாடு படும் நிலை உள்ளது. அதற்கு செல்வத்தை அள்ளித் தரும் அன்னை மகாலட்சுமி தேவி உங்கள் வீட்டில் நிரந்திர வாசம் செய்ய, வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது.
இந்து தர்மம் வலியுறுத்தும் விஷயம் நீத்தார் வழிபாடு. இறந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபடுதல் என்பது நம்முடன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையாகும்.அதில், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை ஆகியவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாதயாத்திரை பக்தர்களின் 400 வருடத்திற்கு மேலான பாரம்பரியம் மிக்க வேல் காணாமல் போனதெல்லாம் பக்தர்கள் மனம் வருத்தம் அடைந்து உள்ளனர்.
மகர சங்கராந்தி நாளில், சூரியன் அஸ்தமித்த பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறையும் அந்த மகர விளக்கு காட்சியை காண, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அனுதினமும் ஆற்றலைத் தந்து நம்மை காத்தருளும் சூரிய பகவான் தென் திசையில் இருந்து வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் மாதம் தை மாதம். இதையே உத்தராயன புண்ய காலம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா போன்ற கொடிய நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு, அதற்கான நிவாரணத்தை கண்டறிய பலரும் அல்லும் பகலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட துளசிக்கு அதிக தேவை ஏற்பட்டிருக்கிறதாம்… எனவே வர்த்தகரீதியில் துளசி வளர்ப்பு அதிகரித்துள்ளது. துளசியின் விதவிதமான புகைப்படத் தொகுப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.