Planet Transits in December: கிரகப் பெயர்ச்சிகளைப் பொறுத்தவரை டிசம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மாதத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் உள்ளிட்ட 4 கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படுதால் சில ராசிகளுக்கு அமோக வாழ்க்கை கிடைக்கும்.
Guru Vakra Peyarchi: குரு பார்வை கோடி நன்மை தரும். தற்போது குரு வக்ர நிலையில் உள்ளார். இதனால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Sun Transit In November: கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், தனது ராசி மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகும் போது, தமிழ் மாதம் பிறக்கிறது. அந்த வகையில், தற்போது விருச்சிக ராசியில் சூரியன் பெயர்ச்சியான நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளது.
Saturn Rahu Conjunction, Astro Tips In Tamil: அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மீன ராசியில் ராகுவுடன், சனியும் இணைவதால் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறிவிடும்.
Most Lucky Zodiac Signs of New Year 2025: 2025 புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. வேத ஜோதிடத்தின் படி, மிக முக்கியமான நவகிரகங்களான சனியும், குருவும் அடுத்த ஆண்டு அதாவது 2025 இல் தங்கள் ராசிகளை மாற்றுவார்கள்.
Jupiter Transit 2025: ஜோதிடத்தில் குரு பகவானுக்கு தனி இடம் உண்டு. அறிவாற்றல், கல்வி, ஆன்மீகம், செல்வம், திருமண யோகம், புத்திர பாக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகம். ஜாதகத்தில் குருவின் நிலை வலுவாக இருந்தால், வாழ்க்கையில் உச்சத்தை அடையலாம்.
Today Rasipalan: இன்று நவம்பர் 19ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Astro Tips In Tamil: உங்கள் வாழ்க்கையே மன அழுத்தத்தால் நிறைந்து, மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்றால் அன்றாடம் இந்த 4 வழிமுறைகளை பின்பற்றினால் மகிழ்ச்சி பிறக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Budhan Peyarchi Palangal: புதன் பகவான் பிரபஞ்சத்தில் சூரிய கடவுளின் மிக அருகில் உள்ள கிரகம். அறிவாற்றலை அள்ளித் தரும் புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதி. 2024, நவம்பர் 26ம் தேதியன்று காலை 7.39 மணிக்கு விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகும் நிலையில், சில ராசிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்கின்றன ஜோதிடர்கள்.
Today Rasipalan: இன்று நவம்பர் 18ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Astro Tips In Tamil: வாழ்க்கையில் இந்த 5 பழக்கவழக்கங்களை நீங்களை கடைபிடித்தாலே, செல்வம் பெருகி மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை வலுவடைய இதை பின்பற்றுங்கள்.
Sun Transit In November: சூரியன் நவம்பர் 16 ஆம் தேதி, சூரியன் காலை 7:32 மணிக்கு விருச்சிக ராசிக்கு மாறுகிறார். தனது ராசியை மாற்றிக் கொள்ளும் போது தமிழ் மாதம் பிறக்கிறது. இதனால், சில ராசிக்காரர்கள், மன கஷ்டம், பணக் கஷ்டம் ஆகியவற்றை சந்திக்க நேரிடலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்.
Rahu Ketu Peyarchi | 2025 ஆம் ஆண்டு நடக்கும் ராகு-கேதுவின் பெயர்ச்சி மிதுனம், மகரம், தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது. தொழில், குடும்பம், பண விஷயங்களில் சிறப்பாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.