Rules of donation: இந்து மதத்தில் தானம் செய்வது மகத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. தானம் செய்வதற்கும், புறக்கணிப்பதற்கும் சில சிறப்பு விதிகள் உள்ளன. அதனை தெரிந்து கொள்ளுங்கள்.
மலர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தரும் என்பதால் தான், நாம் வீடுகளில் பூச்செடிகளை நடுகிறோம். அதிலும் ரோஜா பூ வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும். இது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.
காவல் நிலையங்கள், வட்டம், மாவட்டம், எல்லை, மண்டலம் மற்றும் பிரிவு நிலைகளில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் பிற முக்கிய நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆதித்யநாத் அறிவுறுத்தினார்.
தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சியை நடத்த தீவிர ஏற்பாடு நடைப்பெற்று வரும் நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பண வரவு அதிகரிக்கவும், செல்வம் செழிப்புடன் இருக்கவும் அன்னை லட்சுமி தேவியை வழிபடும் பழக்கம் உள்ளது. ஆனால் தேவி மகாலட்சுமியின் வழிபாட்டுடன் கூடவே குபேரரையும் வழிபடுவது அபரிமிதமான பலன்களைத் தரும்.
மகர சங்கராந்தி 2023: 2023 ஆம் ஆண்டில், மகர சங்கராந்தி ஜனவரி 15, 2023 அன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் மகர ராசியில் நுழையும் நிலையில், சூரிய பகவானை மகிழ்விக்க, உங்கள் ராசிப்படி தானம் செய்தால் வாழ்வில் மங்களம் பொங்கும்.
தமிழகத்தில் அறுவடைத் திருநாளாம் பொங்கல் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் திருநாளாக கொண்டாப்படும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
Hindu Religion: சிலர் தமிழகத்தன் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க முயற்சிப்பதாகவும், அது நடக்காது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரித்துள்ளார்.
வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி கிருஷ்ணரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமி நாளில் வழிபடும் போது, கிருஷ்ணருக்கு விருப்பமான பொருட்களைப் படைத்து, சிறப்பு அருள் பெறுங்கள்.
மகா சிவராத்திரி நாளில், சிவனை வழிபடும் நேரத்தில் அவருக்கு பிடித்த சிறப்பு வண்ண ஆடைகளை அணிந்தால் அனைத்து மன விருப்பங்களும் எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அந்த குணாதிசயங்கள் நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, அவற்றின் மூலம், ஒருவரின் ஆளுமையின் மறைந்திருக்கும் பல ரகசியங்களை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். சிலருக்கு பிறர் மகிழ்ச்சியாக இருந்தாலோ அல்லது வெற்றி அடைந்தாலோ பிடிக்காது. பொறாமை உணர்வு அதிகமாக இருக்கும் அத்தகைய ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இந்து மதத்தில் தெய்வீக செடியாக திகழும் துளசி செடியின் இலைகள் ஒவ்வொரு வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் துளசியை வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.