Ayurveda For Health: எந்தவித பக்கவிளைவும் இல்லாமல், நோய் குணப்படுத்தும் ஆற்றல் மற்றும் குளிர்ச்சியான பண்புகளுக்காக அறியப்பட்ட மருதாணியின் ஆரோக்கிய பயன்கள் உங்களுக்கு தெரியுமா?
herbal remedies for migraines: தலைவலிக்கு மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் சிலருக்கு மருந்து மாத்திரைகள் ஒத்துக் கொள்வதில்லை. அவர்கள் இந்த சுலபமான மூலிகைகளை பயன்படுத்தலாம்
Benefit of Arugampul Juice: அறுகம்புல் (Scutch Grass) என்பது "Cynodon Dactylon" புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். அறுகம்புல்லுக்கு மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம், அறுகை போன்ற வேறு பெயர்கள் உண்டு.
வேப்பிலையில் காணப்படும் மருத்துவ குணங்கள் புற்றுநோய்க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அலோபதியைத் தவிர, ஆயுர்வேதம், சித்த வைத்தியம், கைவைத்தியம் என்று மக்கள் மாற்று மருத்துவத்தையும் பயன்படுத்துகின்றனர்.
கொரோனா போன்ற கொடிய நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு, அதற்கான நிவாரணத்தை கண்டறிய பலரும் அல்லும் பகலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட துளசிக்கு அதிக தேவை ஏற்பட்டிருக்கிறதாம்… எனவே வர்த்தகரீதியில் துளசி வளர்ப்பு அதிகரித்துள்ளது. துளசியின் விதவிதமான புகைப்படத் தொகுப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.