PCOD பிரச்சனைகளால் கருத்தரிப்பில் ஏற்படும் பாதிப்புகள்: விளக்குகிறார் மருத்துவர் கீதா ஹரிப்பிரியா

இன்றைய காலகட்டத்தில் பிசிஓடி பிரச்சனை பெண்கள் மத்தியில் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. இது அவர்களுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றது.

உடல் பருமன் மற்றும் PCOD பிரச்சனைகளால் கருத்தரிப்பில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பரிசோதனை குறித்து விளக்குகிறார் மருத்துவர் கீதா ஹரிப்பிரியா .

Trending News