இந்த கோடை காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம். சில உணவுகள் உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தவிர்க்க வேண்டும்.
Uric Acid Control: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக கற்கள், மூட்டுவலி போன்ற நோய்கள் நம்மை பற்றிக்கொள்ளலாம். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
அதிக கொலஸ்ட்ரால் என்றுமே உடலுக்கு நல்லது இல்லை. கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் உட்பட குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகிறது. இயற்கையாகவே கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க சில பானங்கள் உதவும்.
Foods you should not refrigerate: ஒரு காலத்தில் சமைத்த மற்றும் பச்சையான காய்கறிகளை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட ஃபிரிட்ஜ், இப்போது அனைத்து உணவு பொருட்களையும் வைக்க பயன்படுத்தப் படுகிறது.
Uric Acid Control: உணவில் உள்ள பியூரின்கள் உடலில் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகின்றன. ஆகையால் உணவில் பியூரின்களைக் குறைப்பது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும்.
Weight Loss Tips: தொப்பையிலும், பிற பகுதிகளிலும் கொழுப்பு அதிகரித்து, உடல் எடை கூடுவதால் நமது தோற்றம் கெடுவதுடன் பல வித நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் காலை உனவு முதல் இரவு உணவு வரை தாங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவையும் அதிகப்படியான கவனத்துடன் உட்கொள்ள வேண்டும்.
Weight Lose Tips: உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டயட் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்று பார்க்கலாம்.
பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டு இருக்கும் சத்தான உணவாக முட்டை உள்ளது. இருப்பினும், இதனை தினசரி சாப்பிடுவது நல்லதா என்று பலருக்கும் குழப்பம் இருக்கும்.
நாம் தூங்கும் போது இரவு முழுவதும் சாப்பிடாமல் இருக்கிறோம். இதனால் காலை உணவை நன்றாக சாப்பிட வேண்டும். காலையில் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிக குடிப்பழக்கம் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதால் உயர் குடல் உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நீரழிவு நோய்யின் ஆரம்பகால அறிகுறிகள் அனைவருக்கும் ஒரே போல் இருப்பது இல்லை. இருப்பினும் சில அறிகுறிகள் இருந்தால் அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரமாக சிகிச்சை அளிப்பது முக்கியம்.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் அரிசி உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இரவு உணவில் பருப்பும் அரிசியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.