Rice Benefits: பலரும் அரிசி உணவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் இரவு உணவில் அரிசி சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
கேரட்டுகள் கண்ணைக் கவரும் நிறத்தைக் கொண்டதோடு, இனிப்புச் சுவையுடன் இருக்கும். கேரட்டை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், கண்களில் எவ்வித பிரச்சனைகளும் வராமல், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
Post Diwali Do's And Dont's: பண்டிகைக் காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, இருதயநோய் நிபுணர் டாக்டர் அபிஜித் போர்ஸ் தரும் பண்டிகைக்கால டிப்ஸ்
Yellow Teeth Problem: உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக இருப்பதை கவனிக்கிறவரா? உணவு, புகைபிடித்தல் அல்லது மோசமான வாய்வழி சுகாதாரம் போன்றவை இதற்கு காரணமாக உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் தொடங்கிய உணவு கண்காட்சியில் 30 கிலோ எடை கொண்ட அணுகுண்டு கேக், 50 கிலோ எடை கொண்ட ராட்சத புஸ்வான கேக் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Hair Growth: உங்கள் உணவுமுறை உங்கள் முடியின் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பாதிக்கும். மேலும் சில உணவுகளை தவிர்ப்பது சிறந்த முடி வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும்.
Pani Puri Viral Video: சமீபத்தில், சூரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பானி பூரி தயாரிக்கப்படும் வீடியோ வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு இணைய பயனர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பதை கீழே காண்க.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.