கல்லீரலுக்கு சிறந்த உணவு: புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல் ஆகும். ஆரோக்கியமான கல்லீரல் சிறந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, ஆரோக்கியமான கல்லீரலுக்கு என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
உடலில் உள்ள பெரும்பாலான சோடியம் சத்து உங்கள் இரத்த நாளங்களிலும் செல்களைச் சுற்றியுள்ள திரவங்களிலும் காணப்படுகிறது. சோடியம் இந்த திரவங்களின் சமநிலையை பராமரிக்கிறது. நியூரான்கள் மற்றும் தசைகளின் செயல்பாட்டிற்கு சோடியம் முக்கியமானது. இது உடலின் திரவ சமநிலையையும் ஒழுங்குபடுத்துகிறது. அதோடு, மன் குழப்பம், மனச்சோர்வு மற்றும் எரிச்சலை உண்டாக்குகுஇறது. சோடியம் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. சோடியம் அளவு குறையாமல் இருக்கும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
நன்றாக சாப்பிட்ட பிறகும், சிலர் அடிக்கடி சோர்வு, பலவீனம், தலைவலி மற்றும் சோம்பல் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் உண்ணும் உணவு தான். நமது உணவுமுறையை மாற்றினால் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
காலையில், நம் வயிறு காலியாக இருக்கும், போது நாம் என்ன சாப்பிட்டாலும், அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது.எனவே இந்த விஷயத்தில் கவனம் தேவை.
Benefits of Socaked Fenugreek Extract: வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மழைக்காலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் மழைக்காலம் பல நோய்களை கொண்டு வரும் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஆரோக்கியமாக இருக்க, இந்த பருவத்தில் உண்ணும் காய்கறிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இன்றைய போட்டி நிறைந்த உலகில் கவனம் சிறிது விலகினாலும், நம்மை வீழ்த்திவிட்டு, பலர் முன்னேறி சென்று விடுவார்கள். ஆகவே நமது மூளையை எப்போது சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Avoidable Facts to Secure Kidney: தவறாக உட்கொள்ளும் எதுவுமே உடல் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. உணவு, மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நச்சுகளால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. சிறுநீரகத்தை பாதுகாக்கும் ஐந்து முத்தான குறிப்புகள்..
சில காய்கறிகளையும், தானியங்களையும் சமைப்பதால் அவற்றின் சத்துக்களை இழக்க நேரிடும். சில காய்கறிகளையும் தானியங்களையும் பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும்.
உடல் பருமன் இன்று பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சனை. உடல் எடையை குறைக்க பல வழிகளை முயற்சி செய்கிறோம். முதல் கட்டமாக, உணவில் மாற்றங்களை செய்வதோடு, சரியான ஆரோக்கியத்திற்கு சரியான உணவு தேர்வு அவசியம். உடல் எடையை குறைக்க நினைத்தால், சில உணவுகளை எந்த காரணத்திற்காகவும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத சில உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
தமனிகளில் ஏற்படும் அடைப்பு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவற்றுடன் தற்போதைய வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மாரடைப்பு ஏற்படக் முக்கிய காரணமாக இருக்கிறது.
கடுமையான உடற்பயிற்சிகள், டயட்டுக்குப் பிறகும் தொப்பை குறையலையா.... கவலை வேண்டாம். இவை இல்லாமலேயே, வாழ்க்கை முறையில், சில முக்கிய மாற்றங்கள் செய்வதன் மூலம் தொப்பை கொழுப்பை அகற்றலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.