காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் காய்கறிகளில் நல்ல அளவு புரதம் உள்ளது.
நீங்கள் பலவீனமாக, எப்போதும் சோர்வாக உணர்ந்தால், அதிகமாக தூங்கினால் அல்லது உடலுறவு ஆசை குறைந்திருந்தால், நீங்கள் உண்ணும் உணவில் இருந்து உங்கள் உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் பலவீனத்திற்கு ஆளாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதில் ஒமேகா 6 மற்றும் புரதம், இரும்பு, பீட்டா-கெராடின் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
நன்றாக சாப்பிட்ட பிறகும், சிலர் அடிக்கடி சோர்வு, பலவீனம், தலைவலி மற்றும் சோம்பல் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நாம் அன்றாடம் உண்ணும் உணவு தான். நமது உணவுமுறையை மாற்றினால் இந்த உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதிக ஆற்றல் கொடுக்கும் உணவுகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்தால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.