Kidney Health: சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Thyroid Control: தைராய்டை கட்டுப்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்... சுறுசுறுப்பாக இருப்பதும் சோம்பலைத் தவிர்ப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதை புரிந்துக் கொண்டால், ஆரோக்கியம் உங்கள் கையில்...
வைட்டமின் சி உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Zinc In Your Food: கனிமச்சத்துக்களில் முக்கியமான ஒன்று துத்தநாகம். இது ஒருவரின் உடலுக்கு சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகிறது, ஆனால், அது நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. முக்கிய இரசாயன எதிர்வினைகளை மேற்கொள்ள கிட்டத்தட்ட 100 நொதிகளுக்கு, துத்தநாக சத்து அவசியம்
Sperm Count vs Food: நமது அன்றாட உணவுப் பட்டியலில், எதுபோன்ற உணவுகளை சேர்க்க வேண்டும் மற்றும் விலக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு பின்பற்றினால், அது விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்கும்
வயதாகும்போது நமது சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். முதுமையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் உணவில் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், நம்மால் நீண்ட காலத்திற்கு இளமையாகவும், அழகாகவும், இருக்க முடியும். முதுமை வருவதை தடுக்கும் உணவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இன்றைய வாழ்க்கை முறை மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அன்றைய நாள் முழுதும் சலசலப்பு நம்மை சோர்வடையச் செய்கிறது. தொடர்ந்து அலுவலகத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படுகிறது.
Food for Health: பழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின் சியின் சக்தி வங்கியாகும், நோய்கள் நீங்கும், நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்... குளிர்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்
உடலில் உள்ள பெரும்பாலான சோடியம் சத்து, இரத்த நாளங்களிலும் செல்களைச் சுற்றியுள்ள திரவங்களிலும் காணப்படுகிறது. சோடியம் இந்த திரவங்களின் சமநிலையை பராமரிக்கிறது.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் உடலில் இதயப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இருப்பினும், உங்கள் வாழ்க்கை முறையையும் உணவு முறையயும் மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து உணவை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலை டீடாக்ஸ் செய்யலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை.
இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. அதுவும் தற்போதைய மோசமான உணவு பழக்காத்தினால் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தினசரி உணவு பழக்கத்தில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
நம் உடல் ஆரோக்கியன் நமது உணவு பழக்கத்தை பொறுத்தே இருக்கும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அமையும். தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் உண்ணக் கூடாத அன்றாட உணவுகள் சில உடல் உறுப்புகளை அதிகம் பாதிப்பதாக இருக்கின்றன. இவற்றை எப்போதாவது உட்கொள்வதால் பிரச்சனை பெரிதாக வராது. ஆனால், இவற்றை வழக்கமாக்கிக் கொண்டால், அது உங்களை மெதுவாக கொல்லும் விஷமாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது உடலில் பல பாதிப்புகள் ஏற்படுத்தும்.
நரை முடியை போக்க நிறங்கள் அல்லது முடி சாயம் போடுவதெல்லாம் ஒரு தற்காலிக தீர்வு தான். வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விடுபட அதன் வேர்களில் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.