ஆண்டுதோறும் மே 17 உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது. இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஹைப்பர் டென்ஷன் என்பது உயர் இரத்த அழுத்தம். உலகெங்கிலும் இருதய நோய்களுக்கான மிக முக்கிய மற்றும் பொதுவான காரணங்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம். உலகளவில், ஒரு பில்லியனுக்கும் அதிகமானோருக்கு தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
தொப்பை மிக எளிதாக வந்து விடும் ஆனால், தொப்பையை குறைக்க படாதபாடு பட வேண்டும். எனினும், சில ஆயுர்வேத மூலிகைகள், உணவு பழக்கங்கள் மூலம் பலன் மிக விரைவில் கிடைக்கும்.
நம்மில் பெரும்பாலோர் உடல் எடையை குறைக்கவும் தொப்பையை குறைக்கவும், யோகா உடற்பயிற்சி முதல், எடை இழப்பீற்கான டயட் வரை பலவற்றை கடைபிடிக்கிறோம். ஆனால், சில சமயங்களில் நமது முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை.
உடலின் கண்ட்ரோல் ரூம் என்ற வகையில் செயல்படும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். மூளைக்கு ஏதேனும் பாதிப்பு என்றால், அது உடல் முழுவதையும் பாதிக்கும்.
நம் உடலின் மிக முக்கியமான அங்கங்களில் ஒன்றான சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
நாள்தோறு ஓடி ஓடி உழைக்கும் நாம், அரோக்கியம் என்ற வரும் போது அலட்சியமாக இருக்கிறோம். இது நம் உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அந்த வகையில், உங்கள் டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய உணவு பொருட்களை அறிந்து கொள்ளலாம்.
உடல் எடைய குறைய பல வகையில் முயற்சி எடுத்தாலும், சரியான டயட்டை பின்பாற்றாத வரையில், உடல் எடையை குறைக்கவே முடியாது. பல சமயங்களில் நாம் செய்யும் சில தவறுகள் காரணமாக நமது எடை குறைவதற்குப் பதிலாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே போகும்.
கல்லீரல் மனித உடலில் மூளைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மற்றும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கல்லீரல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
தூக்கமின்மை பிரச்சனை தற்போது சகஜமாகி விட்ட நிலையில், இதிலிருந்து விடுபட மருந்து சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கையான வழிமுறைகளை பின்பற்றினால் அதன் பலன் விரைவில் தெரியும்.
இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் இதன் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.