பணியில் ஏற்படும் வேலைபளு மற்றும் அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் என்பது பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது.
சமீப காலங்களில் அனைவரையும் வாட்டி வதைக்கும் பிரச்சனையாக இருக்கிறது மன அழுத்தம். இதனை சமாளிக்க நாம் சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
Health Benefits Of Red Banana Juice: கோடை காலம் நெருங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் உங்கள் நாவும், உடலும் மதிய பொழுதுகளில் இனி தேநீரை தேடாது. ஏதாவது பழச்சாறைதான் தேடும். அந்த வகையில், செவ்வாழைப் பழத்தை ஜூஸ் (Red Banana Juice) போட்டு குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் காணலாம்.
புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். தசை வளர்ச்சியிலிருந்து ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் வரை உடலில் பல முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
Anti Depression Foods In Winter: குளிர்காலத்தில் மனநிலையை உற்சாகப்படுத்தும் உணவுகளை உண்பது நல்லது. அது நோய் எதிர்ப்பு சக்தியையும் மனச்சோர்வை நீக்கும் உணவாகவும் இருக்க வேண்டும்
மன சோர்வு மற்றும் மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். இந்நிலையில், உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து மன சோர்வை ஏற்படுத்தும் சில உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
டார்க் சாக்லேட் பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் உணவுக் கூறுகள் கொண்டிருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
Health Tips: பல காரணங்களால் மன அழுத்தம் உங்கள் வாழ்க்கையை ஒரு சிக்கலான நிலைக்கு ஆளாக்கும். இத்தகைய சூழ்நிலையில், மனச்சோர்வு உணர்வுகளுக்கு பங்களிக்கும் அல்லது உங்களிடம் காணப்படும் மனச்சோர்வு அறிகுறிகளை அதிகரிக்கக்கூடிய சில உணவுகளை இங்கு காணலாம்.
ற்போதைய காலகட்டத்தில், எல்லோரும் மிகவும் பிட்டாக இருக்க விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை மிகவும் ஸ்லிம்மாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க, அவர்கள் பலவிதமான டயட் அட்டவணையைப் பின்பற்றுகிறார்கள்.
மன அழுத்தம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சமநிலையையும் பாதிக்கிறது. மனநிலையை மேம்படுத்தவும் மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும் எதிர்த்துப் போராட ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.