உடலின் மற்ற பாகங்களைப் போலவே, உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்று காரணமாக கல்லீரலும் சேதமடையலாம்.
சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மூளை ஆரோக்கிய குறிப்புகள்: மூளை முழு உடலையும் கட்டுப்படுத்துகிறது. அதன் ஆரோக்கியத்தை புறக்கணிப்பதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். எனவே, மூளைக்கு தீங்கு விளைவிக்கும் 5 கெட்ட பழக்கங்களை உடனடியாக விட்டுவிடுங்கள்.
இன்றைய போட்டி மிக்க உலகில் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிக்க, மிக சுறுசுறுப்பான மூளை தேவைப்படுகிறது. ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, மிக முக்கியமானது அவர்களின் உணவு.
தைராய்டு என்பது கழுத்தில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி. இது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேலை செய்கிறது. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது
உடல் இயக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் கல்லீரலை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்டாயம் 6 உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
Weight Loss Tips: உடல் எடையை வேகமாக குறைக்க ஜிம்மிற்கு போக வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். சிலருக்கு தொடர்ந்து ஜிம்மிற்கு செல்வது சலிப்பாக இருக்கும். ஜிம்மிற்கு செல்லாமல் உடல் எடையை வேகமாக குறைப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
நல்ல தூக்கம் இருந்தால் தான் அடுத்த நாள் தனது வேலைகளை சரியாக செய்ய முடியும். உறக்கம் சரியாக இல்லையென்றால் சோர்வு ஏற்பட்டு, அடுத்தநாள் வேலைகளை சரியாக பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆகவே ஓரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நல்ல ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் அவசியம்.
ஒரு நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும், கொஞ்சமும் சோர்வடையாமலும் இருக்க காலை உணவு மிகவும் அவசியம். அதிலும் அந்த உணவு சிறந்த உணவாக இருக்க வேண்டும். காலை நேரத்தில், ஆரோக்கியமான உணவை அளவோடு எடுத்துகொண்டால், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்க முடியும் என்பதோடு, நோயற்ற வாழ்வை வாழலாம்.
உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவது வழக்கம் உள்ளது பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால், உணவு உண்ட உடனே பழங்களை உட்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
BEER Myths vs Facts: பீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் நீங்குமா? பலரும் நம்பும் இந்த நம்பிக்கை உண்மையானதா இல்லை மூடநம்பிக்கைகளில் ஒன்றா? நிபுணர்கள் அளிக்கும் ‘பீர்’ விளக்கம்
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, சமீப காலமாக முதுகுவலி என்பது தலைவலியை போல சர்வசாதாரண பிரச்சனையாகி விட்டது. குறிப்பாக 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கி கொண்டிருந்த வலி தற்போது 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து அலுவலகத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு மற்றும் கழுத்து வலி ஏற்படுகிறது.
சிறுநீரக நோயாளிகளின் மனதில் உணவைப் பற்றி பல தவறான எண்ணங்கள் பதிந்துள்ளன. அவற்றின் முக்கியத்துவம் குறித்து சுகாதார நிபுணர்கள் கூறிய சில முக்கிய கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, சமீப காலமாக முதுகுவலி என்பது தலைவலியை போல சர்வசாதாரண பிரச்சனையாகி விட்டது. குறிப்பாக 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கி கொண்டிருந்த வலி தற்போது 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை.
பொதுவாக பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. ஆனால், பன்னீர் சாப்பிடும் சரியான முறை என்ன என்பது பலருக்கு தெரிவதில்லை.
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். இது பியர் எனவும் அழைக்கப்படுகிறது. பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.
பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும் தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
Weight Loss & Rice Based Foods: அரிசியில் அதிக மாவுச்சத்து உள்ளதால், இதனை உட்கொள்ளும் போது, கலோரிகளின் அளவு அதிகரிக்கும் என்றும், எனவே உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறுவதைக் கேட்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.