டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், 16 முக்கிய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அமலாக்க துறையினரால், கைது செய்யப்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
Delhi CM Arvind Kejriwal Arrest: முதல்முறையாக முதல்வர் பதவியில் இருப்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
Jaffer Sadiq ED: சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர் என சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது பணமோசடி தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Income Tax Department: இந்தியாவில் பல சட்ட விதிமுறைகள் உள்ளது. வீட்டில் பணத்தை வைத்துக் கொள்ள வருமான வரித்துறை வரம்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Senthil Balaji Case Update: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hemant Soren ED Issue: ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததாக கூறப்படும் நிலையில், அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ED Summon To Delhi CM Arvind Kejriwal: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜனவரி 18, வியாழக்கிழமை) அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு செல்வாரா இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ED Case Against Arvind Kejriwal: என் மீது பொய்யாக வழக்கு புனையப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு நான் பிரச்சாரம் செய்ய கூடாது என்பதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டது - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
ED Complaint To TN DGP: அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் சட்ட விரோதமாக சூறையாடப்பட்டதாக அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்தது.
TN Government ED Case: மணல் குவாரி மூலம் 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுவில் அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ED அதிரடி. சோனியா காந்தி, ராகுல் காந்தி சொந்தமான யங் இந்தியாவின் ரூ.751.9 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்.
கோவை மாநகரில் உள்ள வெள்ளக்கிணறு பிரிவு மற்றும் காந்திபுரத்தில் உள்ள லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நான்கு இடங்களில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.