Action on PFI: தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக சோதனைகளை நடத்தி கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட PFI உறுப்பினர்களை கைது செய்துள்ளது.
Sanjay Raut Arrest : சிவசேனா கட்சியின் மூத்த உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை, மும்பையில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
Rahul Gandhi Arrested : டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கைது. உண்மைதான் இந்த சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டும் என ராகுல் காந்தி ட்வீட்.
பங்காக்கை சேர்த்த ஹமீத் இப்ராகிம் மற்றும் அப்துல்லா அவர்களின் மரிலாக் ஏவியோன் சர்வீசஸ் கோ லிமிடெட் நிறுவனம் அமெரிக்க தயாரிப்பான பெல் 214 ரக ஹெலிகாப்ட்டரை வாங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணை தொடர்பாக ED (அமலாக்க இயக்குநரகம்) ஃபரூக் அப்துல்லாவை விசாரித்துள்ள நிலையில் அவர் இந்த சபதத்தை அறிவித்துள்ளார்.
வருமான வரித் துறையில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்க துறை விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையில் கிடைத்த சில முக்கியமான தகவல்களை ED சிபிஐக்கு வழங்கியது.
சுஷாந்தின் வங்கியில் இருந்த பணம் சட்டவிரோதமானதா, கறுப்புப் பணமா, அதை யாராவது எடுத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்துள்ளனரா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரிக்கும்.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை முடிக்க மே 4 வரை சிபிஐ மற்றும் இடி அமைப்புக்கு கால அவகாசம் கிடைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.