Investment Tips: ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம், 1 கோடி ரூபாய் ஓய்வூதியத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
நீங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் அதிக வரிகள் வராமல் இருக்க ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Investment Tips: எந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், தொகை இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பது தெரிந்தால், முதலீட்டு முடிவை எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும்.
Ekadashi 2024: கார்த்திகை மாதம் புனித மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ராம ஏகாதசி அன்று சில பரிகாரங்களை செய்தால் வீட்டில் அதிக செல்வம் பெருகும்.
Emergency Fund: அவசரகால நிதியைப் பற்றி பெரும்பாலானோர் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. எனினும், கடினமான காலங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதே உண்மை.
பெங்களூருவில் உள்ள காளி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் நன்கொடை பணத்தை எண்ணும் போது இரண்டு பேர் அதனை திருடும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் அசல் ஆவணங்களை அவ்வழியாக சென்ற நபர் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவை அரை மணி நேரத்தில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் சண்டைகளை விரும்பவில்லை என்றால், திருமணத்திற்கு முன்பே சில கேள்விகளை உங்கள் துணையிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
ஒரு சிலருக்கு பணத்தை சேமிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும். இருப்பினும் சரியான திட்டமிடல் இருந்தால் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும்.
Miraculous Plant: இந்து தர்மத்தில் மிகவும் வாஸ்து சாஸ்திரத்தை மிகவும் மங்களகாரமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் வாஸ்து சாஸ்திரத்தின் படி பணப் பிரச்சினையில் இருந்து விடுப்பட எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம்.
Lifestyle News In Tamil: பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியும் என்ன சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா... ஆம், நிச்சயம் வாங்கலாம். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
EPFO Discontinued Advance Facility To Subscribers : அவசர தேவைகளுக்காக அவர்களின் PF கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக பெறலாம் என்ற வசதியை இபிஎஃப் முகமை நிறுத்திவிட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.