Adani Bribery Case: அதானி குழுமத்துடன் தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வணிக ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
TASMAC Digital Payments, Senthil Balaji | டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அறிமுகமாகியுள்ளது.
TNEB, Senthil Balaji | மின்சார துறையில் 33 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சம்பள உயர்வு கொடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Senthil Balaji Bail Update: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
செந்தில் பாலாஜி விடுதலையாக வாழ்த்து தெரிவிக்கும் ஒருவரின் கீழ் செயல்படும் சட்டத்துறை, எவ்வாறு செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை நேர்மையாகவும், திறமையாகவும் நடத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Tamil Nadu Cabinet Changes: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் நாளை ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அமைச்சரவையில் புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Jayakumar : செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது சீட்டிங், பிராடு என கூறிய ஸ்டாலினுக்கு இப்போது தியாகியாக மாறிவிட்டாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செந்தில் பாலாஜி பிணையில் விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் கரூரைச் சேர்ந்த திமுக தொழிலதிபர் 5 ஆயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து அளித்து மகிழ்ந்தார்.
Senthil Balaji released from jail : செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் சில குழப்பங்கள் இருப்பதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்த நிலையில், விசாரணைக்குப் பிறகு அதனை ஏற்றுக் கொண்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
Senthil Balaji : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.