Villupuram Septic Tank Girl Death Latest Updates: விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் தாய், முதலில் முதல்வர் அறிவித்த நிவாரணத்தை ஏற்க மறுத்தார். தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தி நிவாரணத்தை அளித்தனர்.
TN Minister Ponmudi: விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட போது தன் மீதும், அதிகாரிகள் மீதும் சேற்றை வாரி இறைத்த சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார்.
Former Minister Ponmudi Case: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு கால சிறை தண்டனையை நிறத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அவரது மனைவிக்கும் பொருந்தும்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தன்னையும் மனுதாரராகச் சேர்க்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Ponmudi Case Update: பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Ex Minister Ponmudi Case Update: பொன்முடியின் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றாலும் அதிமுக ஆட்சியின் போது அவர் சட்டத்துறை செயலாளராக பணியாற்றி, இந்த வழக்கில் சொத்துகளை முடக்கம் செய்வதற்கான கோப்புகளை அவர் கையாண்டுள்ளார் என திமுக வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து சாவித்திரி கண்ணன் நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களை இங்கே காணலாம்.
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்எல்ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாகியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து CTR நிர்மல்குமார் நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களை தற்போது காணலாம்.
Ponmudi News: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 30 நாட்களுக்கு அவர் சிறை செல்ல தேவையில்லை.
Ponmudi Background: திமுக அமைச்சராக இருக்கும் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். படிப்படியாக உயர்ந்து திமுகவின் முகமாக இருந்த அவரின் அரசியல் வாழ்க்கையில் இப்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.