Sandeep Gosh Arrested: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையான ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.
Kolkata Rape And Murder Case: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாள்களில் தூக்கு வழங்கும் சட்டத்தை அடுத்த வாரம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற உள்ளோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
Prajwal Revanna Case Latest Updates: பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் பிரஜ்வெல் ரேவண்ணா வழக்கில் சிபிஐயை கர்நாடகா நாடியுள்ளது.
Call Centre Scam Prevention: போலி கால்செண்டர் மோசடி தொடர்பான அதிரடி சோதனையால், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமின் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிபிஐ இதுவரை வழங்கி வந்த பொது ஒப்புதலை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளது.
Fugitive Economic Offender: பணமோசடி தடுப்புச் சட்ட வழக்கில் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தேவாஸ் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?
Disproportionate Assets Case: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ கேள்விகளை எதிர்கொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
Delhi Liquor Policy Case: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதை அடுத்து, அவரை கைது செய்ய மத்திய அரசு சதித்திட்டம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டியுள்ளது
AAP After Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில்டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்ததன் எதிர்வினைகள்
Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று கைது செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.