தீபாவளி 2023 அதிர்ஷ்ட ராசிகள்: இந்து சமய வழிபாட்டில் தீபாவளி பண்டிக்கைக்கு அதிகப்படியான முக்கியத்துவம் உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12, ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படும்.
TN Diwali Extra Trains: தீபாவளி பண்டிகையை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி என தென் மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் கூடுதல் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Diwali 2023 Horoscope: கிரகங்களின் இந்த அபூர்வ மற்றும் சுப நிலை 2024 ஆம் ஆண்டில் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
Mars Transit: முக்கியமான கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் இந்த மாதம் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் ராசிகளில் பல வித மாற்றங்கள் ஏற்படும்.
Dhanteras 203 Buy Auspicious Things: தீபாவளிக்கு முன்னதாக வரும் மங்களகரமான பண்டிகையான தந்தேராஸ் அன்று புதிய பொருட்களை வாங்குவது பாரம்பரியமாக தொடரும் வழக்கம் ஆகும். தங்கம் வெள்ளி உள்ளிட்ட உலோகப் பொருட்களை வாங்குவது பழக்கம் என்றாலும் யார் எதை வாங்கலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.
Diwali 2023 Horoscope: சில ராசிகளுக்கு கிரக மாற்றங்களால் தீபாவளி முதல் பல அற்புதமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Dhanteras 2023: அன்னை மகாலட்சுமியின் பிறந்தநாளான தந்தேராஸ் நாள் இந்து மதத்தில் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு மகாலட்சுமியின் பிறந்தநாள் நவம்பர் 10 தேதியன்று வருகிறது
தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் தொடங்கிய உணவு கண்காட்சியில் 30 கிலோ எடை கொண்ட அணுகுண்டு கேக், 50 கிலோ எடை கொண்ட ராட்சத புஸ்வான கேக் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைக்கு அடுத்தாற்போல் பலகாரங்களே முக்கிய இடம் பிடிக்கும். அதிலும், தென் மாவட்டங்களில் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு என தனி இடம் உண்டு. தீபாவளி பண்டிகையையொட்டி செட்டி நாட்டு பலகாரங்களை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
SBI Card Festive Offer: இந்த சலுகைகள் அனைத்து வகையான பிரபலமான வகைகளிலும் கிடைக்கும். சலுகைகள் கிடைக்கும் பொருட்களில் நுகர்வோர் பொருட்கள், மொபைல்கள், மடிக்கணினிகள், ஃபேஷன், மரச்சாமான்கள், நகைகள் மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை அடங்கும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக அகவிலைப்படி அதிகரிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்த ஒரு மிகச்சிறந்த அப்டேட் இப்போது வந்துள்ளது.
7th Pay Commission: அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளின் படி, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வுவை தற்போதைய 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.