தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வகை கண்காட்சி!

தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் தொடங்கிய உணவு கண்காட்சியில் 30 கிலோ எடை கொண்ட அணுகுண்டு கேக், 50 கிலோ எடை கொண்ட ராட்சத புஸ்வான கேக் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Trending News