தந்தேராஸ் நாளன்று எந்த ராசிக்காரர் எந்த பொருளை வாங்கினால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்?

Dhanteras 203 Buy Auspicious Things: தீபாவளிக்கு முன்னதாக வரும் மங்களகரமான பண்டிகையான தந்தேராஸ் அன்று புதிய பொருட்களை வாங்குவது பாரம்பரியமாக தொடரும் வழக்கம் ஆகும். தங்கம் வெள்ளி உள்ளிட்ட உலோகப் பொருட்களை வாங்குவது பழக்கம் என்றாலும் யார் எதை வாங்கலாம் என்று தெரிந்துக் கொள்வோம்.  

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் என அனைத்து ராசிகளும் தந்தேராஸ் தினத்தன்று என்ன பொருளை வாங்கலாம்? தெரிந்துக் கொள்ளலாம் வாங்க

1 /14

செல்வத்துக்கு அதிபதி என்று அறியப்படும் அன்னை மகாலட்சுமியையும், குபேரரையும் பூஜிக்கும் தந்தேராஸ் நாளன்று என்ன பொருள் வாங்கினால் நல்லது?

2 /14

ஆற்றல் மிக்க மேஷ ராசியினர் வைர நகைகள் அல்லது நீண்ட காலப் பாத்திரங்களை வாங்கலாம். வைரங்கள் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிக்கின்றன, மேஷத்தின் தைரியமான தன்மைக்கு பொருந்துமானது வைரம்.  

3 /14

ரிஷபம் ராசிக்காரர்கள், விருப்பத்திற்கு பெயர் பெற்றவர்கள், சந்தனம், குங்குமம் மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் போன்ற பொருட்களை வாங்கலாம்

4 /14

மஞ்சள் சபையர் வாங்கலாம். வீடு அல்லது நிலத்தில் முதலீடு செய்வதில் விரும்புபவர்களுக்கு புஷ்பராகம் வாங்குவது நல்லது  

5 /14

கடக ராசிக்காரர்கள் வீட்டில் வசதியை அதிகரிக்கும் பொருட்களை வாங்கலாம். போர்வைகள், சமையலறை உபகரணங்கள் அல்லது வீட்டிற்கான அலங்கார பொருட்கள் என இந்த தந்தேராஸுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் பொருட்களை வாங்கலாம்

6 /14

 தன்னம்பிக்கை மற்றும் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர்களான சிம்ம ராசிக்காரர்கள் வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் அல்லது மரப் பாத்திரங்களை வாங்கலாம்

7 /14

கன்னி ராசிக்காரர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கலாம்

8 /14

டிவி, அழகியல் மற்றும் படைப்பாற்றல் தொடர்பான பொருட்களையும்,  மகிழ்ச்சியையும் சமநிலையையும் தரும் பொழுதுபோக்கு பொருட்களையும் துலாம் ராசிக்காரர்கள் வாங்கலாம்

9 /14

விருச்சிக ராசிக்காரர்கள் இரும்பு பொருட்கள் வாங்குவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்

10 /14

தனுசு ராசிக்காரர்கள் நிலம், விலைமதிப்பற்ற உலோகங்கள் அல்லது ரத்தினங்கள் போன்றவற்றை வாங்கலாம்.

11 /14

மகர ராசிக்காரர்கள் நவீன எலக்ட்ரானிக் கேஜெட்கள் சம்பந்தப்பட்ட கொள்முதல் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்

12 /14

கும்ப ராசிக்காரர்கள் அலங்காரம் மற்றும் வீட்டு அழகியலை மேம்படுத்தும் பொருட்கள் மற்றும் தரமான மரச்சாமான்களில் முதலீடு செய்யலாம்.

13 /14

கலைப் பொருட்கள், ஆன்மீகப் பொருட்கள் அல்லது படைப்புக் கருவிகள் போன்ற கலை பொருட்களை வாங்கலாம்

14 /14

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை