Health Hazard By Rice: தினமும் அரிசி சாப்பிடுவதால், உடல்நலம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. தினமும் அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தெரிந்துக் கொள்வது அவசியம் ஆகும்
NEEM LEAVES: வேப்பமரத்தின் இலைகள், பட்டை மற்றும் பழங்கள் போன்றவை பல நோய்களைக் குணப்படுத்தும். நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு, வேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த சஞ்சீவனி என்றால் மிகையாகாது.
insurance for diabetes: மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் இந்த நாட்களில் ஒவ்வொருவருக்கும், குடும்பத்துக்கும் கட்டாயம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருப்பது அத்தியாவசியமாகிறது என்பதால், நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் என்ன மாதிரியான இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்து வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேனில் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக தேன் உள்ளது. இருப்பினும், தேனை அதிகமாக உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
முள்ளங்கியில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் மற்றும் வைட்டமின் சி ஆதாரமாக இருப்பதாக தெரிவித்திருக்கும் மணிபால் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் பவித்ரா, மற்ற காய்கறிகளை விட மாவுச்சத்து குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
நீரிழிவு நோய் ஒவ்வொரு கோணத்திலும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இன்சுலினைக் கட்டுப்படுத்தும் இயற்கை மருந்தாகச் செயல்படக்கூடிய 5 வகையான இலைகள் பற்றி பார்ப்போம்.
நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், நீரிழிவை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் இயற்கையாக கட்டுப்படுத்தம் முடியும். உனவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
நீரிழிவால் பாதிக்கப்படுபவர்கள் எப்போதும் சிறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டாலும், தற்போதைய இந்த மழைக்காலத்தில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். அதுகுறித்து இதில் காணலாம்.
Should diabetics eat dates: நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழங்களை உண்ணலாமா? ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பேரீச்சம்பழத்தை சர்க்கரை வியாதிக்காரர்கள் தவிர்ப்பது அவசியமா?
நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நோயாளிகளின் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் உணவு. நீங்களும் நீரிழிவு நோயாளியாக இருந்தால், வேப்ப இலைகளை உட்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க பட்டினி கிடப்பதை விட சரியான உணவுகளை சாப்பிடுவது முக்கியம். ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையை வேகமாக குறைத்து ஒல்லியாக மாறலாம்.
நீரிழிவு நோயை புறக்கணிப்பது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் சிறுநீரக நோயைத் தடுக்கவும் ஆன பயனுள்ள வழிகளை அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, உங்கள் உணவில் உள்ள நார்ச்சத்தின் அளவை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும், நார்ச்சத்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது உட்பட பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
Artificial Sweeteners: செயற்கை இனிப்புகள் புற்றுநோயை உண்டாக்குகிறது என்றும், குளிர் பானங்கள், சூயிங்கம் அல்லது டீ-காபியில் சேர்க்கப்படும் மாத்திரைகளில் அஸ்பார்டேம் அதிக அளவில் உள்ளது, இது புற்றுநோயை உண்டாக்கும் என்று முன்பு கூறப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.