Union Budget 2025: காப்பீட்டுத் துறையில் மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்று, 80C மற்றும் 80D பிரிவுகளின் கீழ் வரி விதிகளை மாற்றுவதாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதற்கான கோரிக்கைகள் காப்பீட்டுத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
Actor Saif Ali Khan Stab Case : பாலிவுட் நடிகர் சயிப் அலி கான், சமீபத்தில் கத்திக்குத்து வாங்கி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்காக ஆகியுள்ள செலவு எவ்வளவு தெரியுமா?
Labour Card Yojana | கூலி தொழிலாளர்களாக இருப்பவர்கள் இந்த அட்டை வைத்திருந்தால் ரூ.5 லட்சம் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் திருமண நிதியுதவி உள்ளிட்ட ஏராளமான பலன்களை பெறலாம்.
மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும்.
காப்பீட்டு தவறான விற்பனை உங்களை சிக்க வைக்கலாம். சரியான திட்டத்தை உறுதிப்படுத்த இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும். கவரேஜ் விலக்குகள் மற்றும் சேர்த்தல்களைச் சரிபார்க்கவும். மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு அனைத்தும் இங்குப் பார்க்கவும்.
EDLI Scheme: மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை ஊழியர் வைப்பு இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) திட்டத்தின் கீழ், ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO இன் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு நன்மைகளை நீட்டிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
Home Insurance: சமீபத்தில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், வீட்டுக் கடன் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளன. ஆனால் மக்களிடையே வீட்டுக் காப்பீடு குறித்து அதிக தகவல்களோ அல்லது புரிதலோ இல்லை.
Paytm Health Sathi : பேடிஎம் வழங்கும் சுகாதார மற்றும் இடர் காப்பீடு வசதியை பெறும் வணிகர்கள்... இது நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றும் வணிகர்களுக்கான பிரத்யேக சிறப்புத் திட்டம்
Richest Beggar In Pakistan: கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் பல லட்சங்களுக்கு அதிபதியாக இருக்கும் பணக்கார பிச்சைக்காரர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் திங்கள்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பயணிகள் உயிரிழந்தனர். இதனால், ரயில் பயண காப்பீடு குறித்து மீண்டும் அதிக பேசப்படுகிறது. இந்நிலையில், ரயில் விபத்து காப்பீடு தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.
Insurance Policyholders: பாலிசிதாரர் பாலிசியை ரத்து செய்தால், ரத்து செய்வதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டியதில்லை என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
நீங்கள் எந்த வங்கியின் ஏடிஎம் கார்டையும் 45 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால், நீங்கள் இலவச காப்பீட்டு வசதிக்கு தகுதியுடையவர். விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.
எல்ஐசி முதலீட்டுத் திட்டம் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகிவிட்டது. இருப்பினும், அதிக பிரீமியம் காரணமாக பலரால் இந்த பாலிசிகளில் முதலீடு செய்ய முடியவில்லை.
Importance Of Travel Insurance: பயணக் காப்பீடு உங்கள் பயணத்தின் போது ஏற்படும் பல வகையான அபாயங்களை உள்ளடக்கியது மற்றும் உங்கள் பயணத்தை பாதுகாப்பானதாக்குகிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.