Contractor Nesamani : உச்சத்தில் இருக்கும் காலத்திலேயே ஓய்வில் இருக்கும் ஒரு நடிகன், அதன்பிறகும் இப்போதுவரை அவனது உச்சரிப்புகள் உச்சத்தில் இருக்க முடியுமென்றால் அது வடிவேலுவால் மட்டுமே சாத்தியம்!. மதுரை மைந்தன் வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று.!
பால் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால்,அதில் துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
Appetite Connection With Depression: பசியின்மை மற்றும் உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட பல நோய்களுக்கு மனச்சோர்வு காரணமாக இருக்கிறது. மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் பிரச்சனைகளும் மனச்சோர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Online Rummy Game : ஆன்லைன் ரம்மி விபரீத விளையாட்டால் இதுவரை 20க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துவிட்டன. தற்போது சென்னை மணலியில் மேலும் ஒருவர் தற்கொலை. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு ?
Sister On Rent in Japan: தனிமையால் அவதிப்படுபவர்களுக்கு உதவ, ஜப்பானில் சிறப்பு சேவை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சேவையின் கீழ் இளைஞர்கள் தங்கள் சகோதரிகளை வாடகைக்கு எடுக்கலாம்.
மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்க நடைபயிற்சி உதவுகிறதாம்! ஆனால் அதற்கு ஆமை நடை போடகூடாது, விறுவிறுப்பாய் வேக நடை போற்றால் மனதில் ஏற்படும் ஏமாற்றங்களின் தாக்கமும் குறைந்துவிடுமாம்!
உடல் எடை அதிகரிப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும், வயிற்றில் தொப்பை விழுவதற்கு சில விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தாலே போதும். அவற்றில் ஒன்று நல்ல உறக்கம். இதை ஒரு கிளினிக் ஆய்வு உறுதி செய்கிறது.
உலகெங்கிலும் மனச்சோர்வு ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். எனவே எலுமிச்சை சாற்றில் மஞ்சளை கலந்து குடிப்பதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலுறவு வைத்து கொள்வதற்கு அச்சம் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவை, உளவியல் ரீதியானதாகவும் இருக்கலாம், அல்லது உடல் ரீதியானதாகவும் இருக்கலாம். இது இருவர் உடலுறவு கொண்டாலும், அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கிறது
நவீன வாழ்க்கையில் நம் உடல் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற கோளாறுகளை சந்திபதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த பல காரணங்களால் ஒவ்வொரு நபருக்கும் மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மன அழுத்தத்தை சமப்படுத்த சில பயனுள்ள வழிகளை இன்று நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.