Health Benefits Of Tofu: சைவ உணவுக்காரர்கள் தங்களுக்கு புரதச்சத்து தேவைக்காக பன்னீரை போலவே இருக்கும் இந்த டோஃபுவை உண்ணலாம். டோஃபுவில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Protein Rich Vegetarian Foods:உணவில் புரதம் சேர்க்க, பெரும்பாலும் முட்டை அல்லது இறைச்சி சாப்பிட வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், பல சைவ உணவுகளும் புரத சத்து நிறைந்தவை.
Protein Rich Foods For Weight Loss: உடல் பருமன் குறைக்க நார்சத்து எவ்வளவு அவசியமோ அதைப் போல, புரத சத்தும் மிக அவசியம். புரத சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்வதன், உடல் கொழுப்பை எரிப்பதில் வியக்கத் தக்க பலன்களை பெறலாம்.
High Cholesterol Control Tips:ஆரோக்கியமற்ற உணவுகள், எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகள் ஆகியவற்றால் நரம்புகளில் LDL கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
Protein Rich Vegetarian Foods: உடல் ஆரோக்கியமாக இருக்க புரதம் தேவை. உடல் பருமன் குறைய புரதம் மிக அவசியம். வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க்கும் புரதச் சத்து தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்தி திசுக்களை சரிசெய்கிறது. மேலும், எடை இழப்புக்கு புரதம் தேவைப்படுகிறது.
ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட பலர் உப்பை உணவில் சேர்ப்பதை குறைத்து வருகின்றனர். உப்பை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Javvarisi Health Benefits:பார்ப்பதற்கு முத்துக்கள் போல் பளபளளவென இருக்கும் ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ஜவ்வரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.
சிறு வயது முதலே கால்சியம் நிறைந்த உணவுகளை, சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எலும்புகளும் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் எலும்பு ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, கால்சியம் ஊட்டசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது என்று பலருக்கு தெரிவதில்லை.
வலுவான தாசகளை பெற அசைவ உணவுகள் தான் உதவும் என்ற, எண்ணம் பலர் மனதில் உள்ளது. சைவ உணவு உண்பவர்களுக்கு அசைவத்தைப் போலவே, புரதம் நிறைந்த சில காய்கறிகள் உள்ளன என்பது பலருக்கு தெரிவதில்லை. இந்நிலையில், உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகளைப் பார்ப்போம்.
உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, நமது உணவில் சத்துள்ள உணவைச் சேர்ப்பது மிகவும் அவசியம். உங்கள் உணவில் சரியான அளவு புரத சத்தை எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
Nails Breaking: ஆண்களை விட பெண்களுக்கு பெரும்பாலும் நீளமான நகங்கள் இருக்கும். வீட்டு வேலை செய்யும் போது, துணி துவைக்கும் போது அவை உடைய அதிக வாய்ப்புள்ளது.
புரத உணவுகள் என்று வரும்போது கோழி மற்றும் முட்டை இரண்டும் பெரும்பாலும் புரதம் நிறைந்த உணவுகளாக உள்ளன. ஆனால் இந்த இரண்டில் எதில் அதிக சத்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
National Institute of Nutrition Suggestion: செயற்கையாக தயாரிக்கப்படும் புரதச் சத்துக்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்தியாவின் உயர்மட்ட ஊட்டச்சத்து நிறுவனம் பரிந்துரைத்துள்ளது
நாடெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. பருப்பு வகைகள் அனைத்துமே நமது உடல்நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துக்களை கொண்டது. இதில் தென்னிந்திய சமையலில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பருப்பு வகை என்றால், அது துவரம் பருப்பு தான்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ள உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும். எடை இழப்பு முயற்சியில் ஈடுபடுள்ளவர்கள் உட்கொள்ளக்கூடிய சில புரதச்சத்து நிறைந்த உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
Weight Loss Tips: பிஸியான வாழ்க்கை காரணமாக பலரால் உடல் எடையை குறைக்க எதுவும் செய்ய முடிவதில்லை. எனினும், சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலமும், சில பழக்கவழக்கங்களின் மூலமும் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.