கிருஷ்ண ஜெயந்தி அன்று, உறியடி ஏன் விளையாடப்படுகிறது என்ற காரணம் தெரியுமா? கோபியர்களின் தயிர் பானைகளை கண்ணன் ஏன் உண்டிவில் கொண்டு உடைத்தான் என்ற ரகசியமும் தெரியுமா?
புராணங்கள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில், கண்ணனை சிறையில் பெற்றெடுத்தவர் அன்னை தேவகி. ஆயர்பாடியில் குழந்தைக் கண்ணனை வளர்த்தெடுத்தவர் யசோதா தாய். ஆனால், யசோதா மற்றுமொரு பிறவியில் குழந்தை கிருஷ்ணனை வளர்த்தெடுத்தவர் என்று ஒரு கதை கூறுகிறது. அந்தக் கதை தெரியுமா?
இன்று கிருஷ்ண ஜெயந்தி. கோகுலாஷ்டமி தினமான இன்று அனைவரும் குழந்தைக் கண்ணனின் அருள் பெற்ற நீடிழி வாழ யசோதை மைந்தன் அருள் புரியட்டும். இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்...
சைவ உணவு மற்றும் அசைவ உணவு என்ற இரு வகைகளில், அவரவர் தேர்வுக்கான காரணங்கள் மாறுபடும். சைவ உணவு சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சைவ உணவிலும் பல வகைகள் உள்ளன. ..
"திருமணமாகாத தம்பதிகள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை" என ஒழுக்க வரையறைகளை புதிதாக நிர்ணயம் செய்திருக்கிறது ஒரு பூங்கா நிர்வாகம். அதன் எதிர்வினைகள் என்ன தெரியுமா?
ஒரு ஆணுக்கும் அவரது சட்டப்பூர்வ திருமணமான மனைவிக்கும் இடையிலான பாலியல் உறவு "வலுக்கட்டாயமாக இருந்தாலும் அல்லது அவளுடைய விருப்பத்திற்கு எதிராக இருந்தாலும்" அது கற்பழிப்பு அல்ல என்று கூறி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் திருமண பாலியல் பலாத்கார குற்றவாளியை விடுவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள்து
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது
மனித உடலின் அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுகிறது சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்குகிறது சாமுத்ரிகா சாஸ்திரம்.
அழகுக்கும், மேம்பட்ட பாலியல் வாழ்க்கைக்கும் பெண்களுக்கு மெல்லிய பாதம் இருக்க வேண்டும் என்பது சீனாவின் நம்பிக்கை. ஆனால் அதற்காக காலே வளராமல் இருக்க கால்களை பல ஆண்டுகள் இறுக கட்டும் கொடூர கலாசாரம் அங்கு உள்ளது...
பெண்ணின் கன்னித்தன்மையை போற்றும் வண்ணம் அவரது 21வது வயதில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும். அதில் அந்த பெண் கன்னியா இல்லையா என்பதை ஒரு விலங்கு முடிவு செய்யும்
திருமணமான பெண், மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருப்பது (live-in relationship) தவறு என்பது மட்டுமல்ல, சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், Twitter To Court After Violation: ராகுல் காந்தியின் பதிவை நீக்கினோம், கணக்கை முடக்கினோம்., மதங்கள் கொண்ட நாடு. மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழும் ஒரு மாறுபட்ட நிலப்பரப்பு.
சுமார் 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் சுருள் உள்ளிட்ட மத மற்றும் கலாச்சார கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.