Kuthuvilakkau : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் குத்துவிளக்கில் இருப்பதாக நம்பப்படுகிறது. குத்துவிளக்கின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், மேல் பகுதியில் சிவனும் உள்ளதாக நம்பிக்கை
Vastu Tips: வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பதால் நிதி நெருக்கடிகள் நீங்கி லட்சுமி தேவி நிரந்திரமாக குடியிருப்பாள் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Angaraka Chaturthi June 2024 : செவ்வாய்கிழமையும், சங்கடஹரசதுர்த்தியும் இணைந்த நாளான இன்றைய நாள் விக்னம் தீர்க்கும் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளையும் பெறலாம்.
கோவையில் நடைபெற்ற பஞ்சாபி உணவு திருவிழாவில் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் பொருட்களை கொண்டு தயாரான நூறுக்கும் மேற்பட்ட பஞ்சாபி உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்த பொதுமக்கள்.
Akshaya Tritiya 2024: நமது சாஸ்திரங்களின் படி அட்சய திருதியை நாளில் கண்டிப்பாக செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. இவற்றை பற்றி தெரிந்துகொண்டு கடைபிடிப்பது நல்லது.
ஓட்டப்பிடாரம் அருகே கோவில் கொடை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் - சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்.. ஆர்வத்துடன் ரசித்த மக்கள் - செல் போன் பரிசாக வழங்கல்
Kancheepuram Silk Sarees: சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகியவற்றை காக்கும் வகையில் பாரம்பரிய காஞ்சி பட்டில் முந்தைய கால இயற்கை சாயத்தை கொண்டு புதிய முயற்சியாக சேலைகள் உருவாக்கம்.
kuladeiva vazhipadu and importance: எந்த தெய்வத்தை வணங்கினாலும் குலதெய்வம் உத்தரவு இல்லாமல், தெய்வங்களின் பூரண அருள் கிடைக்காது. ஒருவரின் குலதெய்வம் அவருக்கும், அவரது வாரிசுக்களுக்கும் பூரண அருளையும், நல்லதையும் செய்தால் தான் பிற தெய்வங்களின் அருள் சித்திக்கும்
திராவிடன் என்ற வார்த்தையை கேட்டதும் சிலருக்கு பயங்கரமாக வயிறு எரிகிறது, தமிழ்நாடு என்று சொல்வதற்கே சிலருக்கு பிடிக்கவில்லை என அமைச்சர் கீதா ஜீவன் பாஜகவை விமர்சித்துள்ளார்
தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் தொடங்கிய உணவு கண்காட்சியில் 30 கிலோ எடை கொண்ட அணுகுண்டு கேக், 50 கிலோ எடை கொண்ட ராட்சத புஸ்வான கேக் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மாநாட்டின் 3 ஆம் நாளான்று 101 பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டது.
பங்குனி மாதத்தில் பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் சிறப்பான நாள் பங்குனி உத்திரம் ஆகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாக இருக்கும்.
டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் திருமணத்திற்கான சிறந்த சுற்றுலாதலமாக மாமல்லபுரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் 3 ஆம் நாளான இன்று, மிகபிரமாண்டமாக இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.