Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தி புகைப்படத் தொகுப்பு

கிருஷ்ண விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

வட நாடுகளில் தெருக்கள் தோறும் மனித பிரமிடுகளை உருவாக்கி, உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள தயிர் பானைகளை உடைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப் படுவது வழக்கம். கொரோனா பாதிப்பினால், கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்படுகின்றன.

Also Read | ஸ்ரீ கிருஷ்ணரின் மற்றொரு அவதாரத்திலும் யசோதாவே கண்ணனின் அன்னை!

1 /9

கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்த ஜன்மாஷ்டமி நாளை உலகில் உள்ள இந்துக்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். சிறையில் பிறந்து, மற்றவர்களின் மனதை சிறை கொண்ட குழந்தைக் கண்ணனின் பிறந்த நாள் இன்று. 

2 /9

கண்ணனின் மனம்கவர் துளசிவனம், பிருந்தாவனம்

3 /9

கிருஷ்ணனை பிறக்கவிடாமல் கொல்ல முயற்சித்த கம்சனை வதைத்த கண்ணனின் அவதார தினம் ஆவணி மாத அஷ்டமி

4 /9

கிருஷ்ண லீலைகள்

5 /9

தயிர்பானையை உடைத்த குதூகலம்

6 /9

வட நாடுகளில் தெருக்கள் தோறும் மனித பிரமிடுகளை உருவாக்கி, உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள தயிர் பானைகளை உடைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப் படுவது வழக்கம். கொரோனா பாதிப்பினால், கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்படுகின்றன.  

7 /9

கோபியர்கள்

8 /9

தயிர் பானை உடைப்பு விளையாட்டு

9 /9

கிருஷ்ணாஷ்டமி