யோகாவுக்குப் பிறகு, சூரிய நமஸ்காரத்தையும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், மகர சங்கராந்தி அன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.
நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததற்காக ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் இன்றைய அனைத்துக் கட்சி கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது...
செம்மொழியாம் தமிழில் இருந்து, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளுக்கு, மொழியாக்கம் செய்யப்பட்ட 10 நூல்களின் வெளியீட்டு விழா நேற்று புதுடெல்லியில் நடைபெற்றது.
பாகிஸ்தானில் இருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு, வரும் நிதியாண்டில் புதிய ஊதியக் குறியீட்டை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், மாத சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாறுகின்றன.
எங்கள் ஆட்சியில் சில தவறான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நோக்கத்தில் எந்த தவறும் இருப்பதாக யாராலும் கூற முடியாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.