Makar Sankranti 2024: மார்கழி மாதம் முடிந்து, பொங்கல் திருநாளுடன் தை மாதம் தொடங்குகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், மகர ராசிக்கு சூரியன் பெயரும் நாளை, பெரும் பண்டிகையாக கொண்டாடுகிறோம்
Bhogi Festival Celebrations: மகர சங்கராந்தி நாளான இன்று இந்தியா முழுவதும் கலாச்சார முறைப்படி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
Makar Sankranti 2023: மகர சங்கராந்தி நாளான இன்று இந்தியா முழுவதும் கலாச்சார முறைப்படி போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. காப்புக்கட்டு நாள் என்று அழைக்கப்படும் இந்த நாளை லோஹ்ரி என்று வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்.
Makar Sankranti 2023; மகர சங்கராந்தி அன்று தவறுதலாக இந்த 6 விஷயங்களையும் செய்து விடாதீர்கள். சூரிய பகவான் கோபத்தை சந்திக்க வேண்டி வரும். இதனால் குடும்பத்தில் சிக்கல் எழ வாய்ப்புகள் உள்ளது.
யோகாவுக்குப் பிறகு, சூரிய நமஸ்காரத்தையும் உலக அளவில் கொண்டு செல்லும் வகையில், மகர சங்கராந்தி அன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2021 ஜனவரி மாத விடுமுறை அறிவித்துள்ளது. இந்த பட்டியல் ஒவ்வொரு தேசிய மற்றும் உள்ளூர் பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளின் அடிப்படையில் விடுமுறை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான நேற்று பெரும்பொங்கள் திருவிழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த திருவிழா தென்னிந்தியாவில் அருவடை திருநாளாகவும் கருதப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட சென்ற 2 பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்; நீலமலையில் பக்தர்கள் எதிர்ப்பால் கண்ணூரை சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா போலீஸ் பாதுகாப்புடன் பம்பை திரும்பினர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.