Narendra Modi Speech in Parliament: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளிக்கும் உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
Budget 2023: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அட்டவணையை இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடுகிறார்.
குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியப் பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு மக்களவை கூடும் நிலையில், பின்னர் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘இதற்கு முன் எப்போதும் இல்லாத’ பட்ஜெட்டை வெளியிடத் தயாராக இருக்கும் நிதியமைச்சரின் பட்ஜெட் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட்டின் முக்கிய எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
Union BUDGET 2021-22: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மூன்றாவது பட்ஜெட் தொடர்பாக பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், சில எதிர்பார்ப்புகள் பிரதானமானவை. அதிலும், "இந்தியா கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிகப்பெரிய தொற்றுநோய்க்கு பிந்தைய பட்ஜெட்டை பார்த்திருக்காது. அந்த வகையிலும் இது மிகவும் வித்தியாசமான பட்ஜெட்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மை என்பதால், இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே ஆவலாக எதிர்பார்க்கிறது.
பிப்ரவரி முதல் தேதியன்று இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வழங்குகிறார். பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு சாமனியர்கள் முதல், அரசியல் அறிஞர்கள் என பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவதாகும்.
Kisan Andolanக்கு மத்தியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறுகையில், தற்போது இந்த சட்டங்களை அமல்படுத்துவது நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில், இனி நாளை முதல் மானிய விலையில் உணவு பொருட்களை வாங்க இயலாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி, கேண்டீனில் சாப்பிட அதிக பணம் கொடுக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘Union Budget 2020’-ன் முன்வைக்கத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி ரயிலில் பயணிக்கும் பயணிகள் இத்துறையில் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
பட்ஜெட் அமர்வின் முதல் பாதி ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சாத்தியமான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்குமாறு அமைச்சர்கள் அதிகாரிகளை கேட்கத் தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.