BUDGET 2021: பட்ஜெட்டின் முக்கிய எதிர்பார்ப்புகள் எவை தெரியுமா?

‘இதற்கு முன் எப்போதும் இல்லாத’ பட்ஜெட்டை வெளியிடத் தயாராக இருக்கும் நிதியமைச்சரின் பட்ஜெட் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட்டின் முக்கிய எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

"இந்தியா கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக மிகப்பெரிய தொற்றுநோய்க்கு பிந்தைய பட்ஜெட்டை பார்த்திருக்காது. அந்த வகையிலும் இது மிகவும் வித்தியாசமான பட்ஜெட்" என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது உண்மை என்பதால், இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே ஆவலாக எதிர்பார்க்கிறது. 

Also Read | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் Budget தயாரிப்பு குழு அதிகாரிகள்

1 /19

சுகாதார செலவினங்களை அதிகரிக்கக்கூடும்

2 /19

அமெரிக்காவில் புதிய அரசும் இந்திய பட்ஜெட்டை கூர்ந்து கவனிக்கிறது

3 /19

என்.ஆர்.ஐகளுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் பட்ஜெட்டில் ஏதாவது நன்மை கிடைக்குமா? அதிலும் கொரோனா தொற்றுநோய் காலத்தில் பலரும் தாயகத்தின் பட்ஜெட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்

4 /19

ஓய்வூதியதாரர்களுக்கு ஏதேனும் நன்மை உண்டா?

5 /19

ஆட்டோமொபைல் துறையினரும் பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்

6 /19

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஏதேனும் பயன் கிடைக்குமா?

7 /19

விவசாயிகளுக்கு என்ன நன்மை? வேளாண் துறைக்கு என்ன கிடைக்கும்?

8 /19

ரயில்வேத்துறையினரின் எதிர்ப்பார்ப்புகள், ரயிலில்  பயணிப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறைக்கு பட்ஜெட் என்ன ஒதுக்கீட்டை செய்யும்?

9 /19

திரைத்துறையினரின் எதிர்பார்ப்புகளும் யாருக்கும் குறைந்தது அல்ல....

10 /19

சேமிப்புக்கான வட்டி விகிதங்களில் மாற்றத்திற்கான விதை கிடைக்குமா பட்ஜெட்டில்

11 /19

நிதித்துறையில் என்ன மாற்றம்?

12 /19

ராணுவத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகம்

13 /19

கல்வித்துறைக்கான அறிவிப்புகள் இருக்குமா?

14 /19

வீட்டுக்கடன் குறையுமா?

15 /19

ஏற்றுமதிக்கு ஊக்கம் கிடைக்குமா?

16 /19

உள்நாட்டில் மொபைல் செயலிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீடு இருக்குமா?

17 /19

வேளாண் துறை, கால்நடைத்துறைக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்படும்

18 /19

விவசாயத்துறை மட்டுமல்ல, சில்லறை விற்பனை துறைக்கு ஏதேனும் நல்ல செய்தி இருக்குமா?

19 /19

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்புகளின் நிலை என்னவாகும்?