Border Gavaskar Trophy Series: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் ஏற்படலாம். அதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Travis Head Mohammed Siraj: ஆடுகளத்தில் தனக்கும், முகமது சிராஜிற்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் விவரித்துள்ளார். இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் உலகின் அதிவேக பந்தை வீசியதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.அது உண்மை இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது.அது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Prime Ministers XI அணிக்கு எதிரான வார்ம்-அப் ஆட்டத்தில் ஹர்ஷித் ராணா 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். மேலும் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியும் உள்ளனர்.
RCB, IPL 2025 Auction, Siraj | யுஸ்வேந்திர சாஹலை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்த ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணி, முகமது சிராஜை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏன் தெரியுமா?
IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் சுழற்பந்துவீச்சு வீச வந்த நிலையில், அதை ரோஹித் தடுத்தார். இந்த சம்பவம் குறித்து இதில் விரிவாக காணலாம்.
IND vs BAN: சென்னையில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜை விட இந்த வேகப்பந்துவீச்சாளருக்குதான் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
India's T20 World Cup squad : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியின் மோசமான பார்ம் காரணமாக ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட மூன்று பிளேயர்களுக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்து பிரமாதப்படுத்தினார். அவருக்கு விராட் கோலி கொடுத்த ஐடியா வொர்க் அவுட் ஆனது.
முகமது சிராஜ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இதயம் உடைந்தது போன்ற சிமிலியை பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே இதேபோன்ற சிமிலியை பும்ரா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் பகிர்ந்திருந்தனர்.
இலங்கையை அணியை உலக கோப்பை லீக் போட்டியில் பொட்டலம் கட்டி அனுப்பியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் இந்திய அணியிடம் இருந்த வீக்னஸ் எதிரணிக்கு துளியும் தெரியவில்லை.
Cricket News In Tamil: ஐசிசி உலகக்கோப்பை 202 தொடரில் மீண்டும் ஹர்திக் வந்தால் எந்த வீரருக்கு அணியில் இடம் கிடைக்காது? இந்திய அணியில் இருந்து வெளியேறும் அந்த வீரர் யார்? என்பதைக் குறித்து ஆராய்வோம்.
இந்திய வீரர்கள் இப்போது அதிகமாக மாமிசம் சாப்பிடுவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக இருக்கின்றனர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷாகித் அப்ரிடி பேசியுள்ளார்.
உலக கோப்பையில் இந்திய அணியின் கேம்சேஞ்சர்களாக விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இருக்க மாட்டார்கள் என தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங், 3 வீரர்களின் பெயரை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.