ஆசிய கோப்பை 2023 ஆகஸ்ட் 31 முதல் 17 செப்டம்பர் வரை விளையாடப்படும். இந்த ஆண்டு 50 ஓவர் வடிவத்தில் போட்டிகள் நடைபெறும். ICC ODI உலகக் கோப்பை 2023 இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.
Agit Agarkkar: கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து காலியாக இருந்த இந்திய அணிக்கான தேர்வுக்குழுவின் தலைவராக அஜித் அகர்கர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
Imran Khan On Asia Cup: ஆசிய கோப்பையை இந்தியா இல்லாமல் பாகிஸ்தானில் நடத்தியிருக்க வேண்டும்! பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அதிகம் பின்பற்றப்படும் முன்னணி கிரிக்கெட் அணி என இம்ரான் கான் சீறுவது ஏன் தெரியுமா?
MS Dhoni: கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனியின் கோபம் களத்தில் எப்படி இருக்கும், அவர் கோபமாக விராட்டை நோக்கி என்ன சொன்னார் போன்றவற்றை இஷாந்த் சர்மா சமீபத்திய பேட்டியில் நினைவுக்கூர்ந்தார்.
ICC World Cup 2023: ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் அட்டவணை அறிவிக்கப்பட்ட நிலையில், பல முன்னணி மைதானங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
Odi Worldcup 2023: MS தோனி முதல் சச்சின் டெண்டுல்கர் வரை, இந்த ஜாம்பவான்கள் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்கி உள்ளோம்.
Sarfaraz Khan BCCI: ரஞ்சி கோப்பை தொடரில் தொடர்ந்து 3 சீசன்களாக அதிக ரன்களை குவித்து வரும் சர்ஃபராஸ் கான், ஏன் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்காதது குறித்து பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இஷாந்த் சர்மா சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், விராட் கோலி உடனான தனது முதல் உரையாடல் குறித்தும், இருவரும் ஒன்றாக விளையாடிய காலம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
உலககோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் நிலையில், அதற்கான அணியில் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படவில்லை. இதன் மூலம் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான பிசிசிஐ திட்டத்தில் அவர் இல்லை என கூறப்படுகிறது.
Virat Kohli Support To Yuvraj Singh: இந்திய கேப்டனாக விராட் கோலி நிறைய ஆதரவளித்தார், அவர் இல்லையென்றால், இந்திய அணிக்கு திரும்பியிருக்க முடியாது என்றும் யுவராஜ் சிங் கூறுகிறார்
ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய சர்பிராஸ்கான் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கொடுக்காமல், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதற்காக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
IND vs WI, Indian Squad: வரும் ஜூலை மாதம் மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியத் தேர்வுக் குழுவில் சேத்தன் ஷர்மாவுக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பையில் இந்தியாவில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அரசு இதுவரை முழு ஒப்புதல் கொடுக்காத நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வைத்த கோரிக்கையை பிசிசி நிராகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.