IND vs ENG 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தும், அவர் மோசமான முறையில் அவுட்டானது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
Dhruv Jurel: சுனில் கவாஸ்கர் கமெண்டிரியில் பேசும்போது இந்திய அணிக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டார், அதுவும் தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் இருந்தே கிடைத்துள்ளார் என துருவ் ஜூரல் பேட்டிங்கை பார்த்து வெகுவாக புகழ்ந்துள்ளார்.
Sunil Gavaskar: தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2024 தொடருக்கான ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக கூறியிருக்கும் சுனில் கவாஸ்கர், அந்த அணி குறித்து தன்னுடைய பெரிய கணிப்பையும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மான் கில் அவுட்டான விதம் குறித்து சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் நினைப்பில் விளையாடுகிறார் என தெரியவில்லை என்றும் புலம்பியுள்ளார்.
Harbhajan on Rohit Sharma: இன்னும் கொஞ்சம் மரியாதை கொடுத்தா என்ன? இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் ஹர்பஜன் சிங்கின் கருத்து என்ன?
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் தொடர் மோசமான செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
உலககோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் நிலையில், அதற்கான அணியில் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படவில்லை. இதன் மூலம் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான பிசிசிஐ திட்டத்தில் அவர் இல்லை என கூறப்படுகிறது.
ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிய சர்பிராஸ்கான் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கொடுக்காமல், ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதற்காக ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Gavaskar On Kohli For T20 WC: இந்தியாவின் T20 WC போட்டிகளில் விளையாடும் அணியில் விராட் கோஹ்லி சேர்க்கப்படாமல் போகலாம் என்ற அனுமானங்களுக்கு லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர் என்ன சொல்கிறார்?
ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டாகியிருக்கும் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் அதிக முறை டக்அவுட்டான சுனில் நரைன் சாதனையை முறியடித்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 16வது முறையாக ரோகித் டக் அவுட்டாகியிருக்கிறார் ரோகித்.
IPL 2023, Rohit Sharma: ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
எந்தவொரு ஐபிஎல் போட்டியிலும் நன்றாக விளையாடாத இவரை ஏன் ஏலத்தில் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை என கொல்கத்தா இளம் வீரரை கடுமையாக சாடியிருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.