IND vs PAK: வரவிருக்கும் ஆசிய கோப்பை-2023 அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டி ஆகஸ்ட் 31 முதல் தொடங்கும். தொடரை பாகிஸ்தானுக்கு நடத்தினாலும், வெற்றி பிசிசிஐக்குத்தான்.
Asia Cup 2023 Date and Venue Announced: ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெறும் இடம் குறித்து நீண்ட நாளாக பிரச்னை இருந்த நிலையில், தற்போது போட்டிகளின் தேதி மற்றும் நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகளுக்கு அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சீனியர் வீரர்களுக்கு பதில் ஆறு புதுமுகங்களை கொண்ட இளம் அணியை தேர்வு செய்ய வேண்டும் என இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இந்த மூன்று விஷயங்கள் பெரிய தலைவலியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ICT Adidas New Jersey: ஆடவர், மகளிர், இளைஞர் அணி என இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு மூன்று வித ஃபார்மட்டுகளுக்கான புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.
IPL Playoffs: சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளேஆஃப் போட்டிகளை காண வரும் கிரிக்கெட் ரசிகர்கள் இனி இலவசமாக பயணிக்க இயலாது எனவும் பயணச்சீட்டு எடுக்க வேண்டும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ICC World Cup 2023: இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தாங்கள் இந்தியா வர வேண்டுமென்றால், இந்தியா ஒரு நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
IPL 2023 KL Rahul: இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ள கே.எல். ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த கே.எல்.ராகுலின் உடல்நிலை குறித்த பொறுப்பை பிசிசிஐ எடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்பது விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
ஷமிக்கு எதிரான கைது வாரண்ட் மீதான தடையை நீக்கக் கோரிய கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்துள்ளார்.
BCCI On Women Cricket: மகளிர் கிரிக்கெட் அணிக்கான வருடாந்திர வீராங்கனைகள் தொடர்பான அட்டவணையை பிசிசிஐ அறிவித்தது. ஹர்மன்பிரீத், மந்தனா கிரேடு ஏ பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.